• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இயற்கை விவசாயிகளுக்கு இன்பமயமான செய்தி... வேளாண் பட்ஜெட்டில் இதை கவனிச்சீங்களா?

    பட்ஜெட்டில் இயற்கை விவசாயிகளுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் மானியத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 15 Mar 2025 12:07:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-agri-budget-2025-organic-farming-special-announcemen

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.  பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு, பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து அமர்ந்திருக்கின்றனர்.  திமுக அரசு தாக்கல் செய்ய உள்ள 5-வது வேளாண் பட்ஜெட் இதுவாகும்.

    Organic Farming

    இந்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயிகளுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் மானியத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

    இயற்கை விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: 

    இயற்கை வேளாண்மையில் ரசாயன கலப்பு இல்லாத சுற்றுச்சூழலுக்கு உகந்த வகைகளில் கிடைக்கக்கூடிய வளங்களான பயிர்கள், கால்நடைகள் மற்றும் மரங்கள், ஆகியவற்றின் கழிவுகளை மறுசுழற்சி செய்து ஒருங்கிணைந்து விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை வேளாண்மை பரவலாக்கம் செய்திடும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் மொத்தம் ரூபாய் 12 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும். 

    இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.... வேளாண் பட்ஜெட்டில் லட்ச லட்சமாய் பரிசுமழை...! 

    இயற்கை வேளாண்மை ஈடுபடும் உழவர்களை ஒருங்கிணைந்து குழுக்கள் அமைத்து 7 ஆயிரத்து 500 உழவர்கள் பயனடையும் வகையில் இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் இரண்டாண்டு திட்டமாக செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    Organic Farming

    இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மை துறையில் சாகுபடி செய்யப்பட்ட வேளாண் விலை பொருட்கள் எளிதில் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்யும் வகையில், தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் பொருட்களை பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் சந்தைப்படுத்த உரிய வசதிகள் செய்து தரப்படும் என்றும், உழவர்களிடையே உயிர்மை வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களை பரவலாக்கம் செய்திட 37 மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

    உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு மானியம்: 

    தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 38,600
    மாணவர்கள் உயிர்ம வேளாண் பண்ணைகளை கண்டு விழிப்புணர்வு பெற்றிட சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.  உயிர்ம வேளாண்மை முறையில் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு வேளாண்மை விலை பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி, ஏற்றுமதி செய்ய எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு முழு மானியம் வழங்கப்படும்.  உயிர்ம வேளாண்மை நிலையை அடைந்த உயிர் உழவர்களை ஊக்கிவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் உயிர்ம வேளாண்மை சான்றிதல் பெற உழவர்கள் பதிவு செய்வதற்கான கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்து இலவசமாக பதிவு செய்யப்படும்.

    Organic Farming

    ஆதி திராவிடர் பழங்குடியின சிறு குறு விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம், சுமை குடில்கள், நிழல் வேலை குடில்கள் அமைத்தல், சூரிய சக்தி உளர்த்திகள், சூரிய சக்தி பம்பு செட்டுகள் வழங்குதல், மதிப்புக் கூட்டம் இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் வழங்குதல் போன்ற உயர் மதிப்பு திட்டங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சிறுகுரு உழவர்களுக்கு அவர்களின் பங்குத்தொகையினால் ஏற்படும் பொருளாதார சுமையினை குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள 40 முதல் 50 சதவீத மானியத்திற்கு பதிலாக 60 முதல் 70 சதவீத மானியம் கூடுதலாக வழங்கப்படும். 

    இதையும் படிங்க: திருக்குறள் சொல்லி பட்ஜெட் அறிவிப்பு... உழவுக்கு உயிர் கொடுக்கும் திட்டங்கள்!!

    மேலும் படிங்க
    அரைகுறை ஆடையில் இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    அரைகுறை ஆடையில் இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    தமிழ்நாடு
    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    கிரிக்கெட்
    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    இந்தியா
    ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 விலை மாத்தியாச்சு.. எவ்வளவு தெரியுமா.?

    ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 விலை மாத்தியாச்சு.. எவ்வளவு தெரியுமா.?

    ஆட்டோமொபைல்ஸ்
    கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? 2025 இல் வரவிருக்கும் 5 கார்கள்..!!

    கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? 2025 இல் வரவிருக்கும் 5 கார்கள்..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    #BREAKING:  ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    #BREAKING: ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    அரைகுறை ஆடையில் இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    அரைகுறை ஆடையில் இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    தமிழ்நாடு
    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    கிரிக்கெட்
    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    இந்தியா
    #BREAKING:  ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    #BREAKING: ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    உலகம்
    அவங்க இல்லாமல் ஜெயிக்க முடியுமா? பாஜகவை வம்புக்கு இழுக்கும் மூத்த பத்திரிகையாளர்!!

    அவங்க இல்லாமல் ஜெயிக்க முடியுமா? பாஜகவை வம்புக்கு இழுக்கும் மூத்த பத்திரிகையாளர்!!

    அரசியல்
    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share