• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பணியிட மாறுதலுக்கு லஞ்சம்? திராவிட கட்சிகளின் நடைமுறைக்கு வேட்டு! தவெக அதிரடி துவக்கம்!

    மாநகராட்சிகள், நகராட் சிகளில் இனி 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும்.
    Author By Pandian Tue, 23 Jun 2026 11:48:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-assembly-cm-vijay

    தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணியிட மாறுதல் இனி முழுக்க ஆன்லைன் முறையில்தான் நடைபெறும் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான ரூபாய் இடைத்தரகர்களுக்கு செலவழிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகம் வாயிலாக கையால் விண்ணப்பம் அளித்து வந்த நிலையில், பலரும் இடைத்தரகர்களை நாடி பெரும் தொகை கொடுத்து இடமாறுதல் பெற்று வந்தனர். இதனால் அலுவலகத்தில் எப்போதும் இடைத்தரகர்கள் கூட்டம் நிலவியது. இந்த அவல நிலையை ஒழிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் புதிய ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.

    இனி cma.tncma@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென தனி படிவம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தற்போது பணியாற்றும் இடத்தில் எத்தனை ஆண்டுகள், மாதங்கள் பணியில் இருக்கிறீர்கள் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும், ஊழியர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை, குற்றச்சாட்டு அல்லது விசாரணை நிலுவையில் உள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

    இதையும் படிங்க: லஞ்சம் கொடுக்காதீர்கள், தகவல் கொடுங்கள்.. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேண்டுகோள்!

    bribe

    விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று இடங்களை குறிப்பிடலாம். உடல்நிலை காரணமாக மாறுதல் கோரினால், மருத்துவ ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் இந்த விவரங்களை சரியாக சரிபார்த்து அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் புதிய முறை முழு வெளிப்படைத்தன்மையுடன் இடமாறுதல்கள் நடைபெற உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தகுதியான ஊழியர்கள் எளிதாக மாறுதல் பெற முடியும். இடைத்தரகர்கள் மற்றும் ஊழல் சந்தேகங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை விரைவில் இந்த ஆன்லைன் முறையை முழுமையாகச் செயல்படுத்த உள்ளது. இந்த மாற்றம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்களின் பணி நிலைமையை பாதிக்கும் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    மேலும் படிங்க
    "பொல்லாதவன்" வாய்ப்பை தவறவிட்ட பசுபதி.. அதன்பிறகுதான் "அசுரன்"..! கமல்ஹாசன் முதல் வெற்றிமாறன் வரை.. சுவாரசியமான சம்பவங்கள்..!

    "பொல்லாதவன்" வாய்ப்பை தவறவிட்ட பசுபதி.. அதன்பிறகுதான் "அசுரன்"..! கமல்ஹாசன் முதல் வெற்றிமாறன் வரை.. சுவாரசியமான சம்பவங்கள்..!

    சினிமா
    பெருமையா பேசியதால் போஸ்டிங்கா..!! கோயில் அறங்காவலர் நியமன மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி.. தமிழக அரசின் புதிய உத்தரவு ..!

    பெருமையா பேசியதால் போஸ்டிங்கா..!! கோயில் அறங்காவலர் நியமன மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி.. தமிழக அரசின் புதிய உத்தரவு ..!

    சினிமா
    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    இந்தியா
    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    உலகம்
    திரைக்கு அப்பால் புதிய சாம்ராஜ்யம்..!! விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸ்’.. பிரம்மாண்டமாக களமிறங்கிய அல்லு அர்ஜுன்..!

    திரைக்கு அப்பால் புதிய சாம்ராஜ்யம்..!! விசாகப்பட்டினத்தில் ‘AAA சினிமாஸ்’.. பிரம்மாண்டமாக களமிறங்கிய அல்லு அர்ஜுன்..!

    சினிமா
    "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

    "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்... திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்? இந்திய ஆதரவாளர்கள் என குற்றச்சாட்டு!

    இந்தியா
    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

    உலகம்

    "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எண்ட் கார்டு? டிரம்ப் தயாரிக்கும் ரகசிய திட்டம்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ஈரான் போருக்கு எண்ட் கார்டு? டிரம்ப் தயாரிக்கும் ரகசிய திட்டம்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்
    விபிஜி ராம் ஜி திட்டம் வந்த முதல் மாதமே அதிர்ச்சி! ஊரக வேலை நாட்கள் 50% சரிவு!!

    விபிஜி ராம் ஜி திட்டம் வந்த முதல் மாதமே அதிர்ச்சி! ஊரக வேலை நாட்கள் 50% சரிவு!!

    இந்தியா
    ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

    ஆகஸ்ட் 17ல் 100 நாள் நிறைவு! விஜய் அரசு செய்தது என்ன? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share