• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வரும் 25-ந் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்..

    தமிழக அமைச்சரவை வருகிற 25-ந் தேதி கூடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Rahamath Wed, 19 Feb 2025 17:41:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn budget 2025 to held at feb 25

    தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 14-ந்தேதி கூட உள்ளது. அன்றைய தினம் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மார்ச் 15-ல் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், பட்ஜெட் கூட்டத்தொடரை எவ்வாறு நடத்துவது என்பதும் குறித்து ஆலோசிக்க வருகிற 25-ந் தேதி அமைச்சரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

    #budget 2025

    முன்னதாக பல்வேறு துறைகளுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறைக்கும் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை, அவை செலவிடப்பட்ட விவரம், இப்போதைய எதிர்பார்ப்புகள், தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றப்பட்ட வேண்டியவை எவை, அதற்கான நிதி ஒதுக்கீடு, இவை அனைத்திற்கும் மேலாக பொதுமக்களை கவரும் வகையிலான கவர்ச்சிகரமான திட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தம்பி.. வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சி.. விபத்து நாடகமாடிய இருவர் கைது!

    #budget 2025

    சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை,சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் அந்த துறைகளைச் சேர்ந்தவர்களுடன் தங்கம் தென்னரசு இன்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டங்களின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் வருகிற 25-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி செய்யப்படும். அவை அடுத்த மாத பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிப்புகளாக வெளியாகும்.
     

    இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகன் தடுத்துநிறுத்தப்பட்ட விவகாரம்.. தமிழக டிஜிபிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்..

    மேலும் படிங்க
    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    இந்தியா
    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    இந்தியா
    ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    உலகம்
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    சினிமா

    செய்திகள்

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    இந்தியா
    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    இந்தியா
    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    உலகம்
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..!  இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    உலகம்
    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share