• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    இதனால், செயல்திறன் குறைவானவர்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. 
    Author By Shanthi M. Tue, 22 Sep 2026 13:06:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-cabinet-to-change-soon-cm-vijay-in-intense-consultat

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து சில மாதங்களே கடந்துள்ள நிலையில், மாநில அமைச்சரவையில் விரைவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி அளிக்காததால், முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தை தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்வதில் முதலமைச்சர் ஆரம்பம் முதலே உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். அரசு நிர்வாகத்தில் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அமைச்சரவைக் கூட்டங்களில் “யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது; தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தொடர்ந்து எச்சரித்து வந்தார். 

    இருப்பினும், சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் வெளிவரத் தொடங்கியது அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அமைச்சர்களின் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை முதலமைச்சர் நேரடியாகக் கண்காணித்தார். 

    இதையும் படிங்க: எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!

    அமைச்சர்களின் அன்றாட தொடர்புகள், சந்திப்புகள் மற்றும் அவர்களின் துறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து உளவுத்துறை மூலம் தனிப்பட்ட அறிக்கைப் பட்டியல் ஒன்றையும் அவர் தயார் செய்து வைத்துள்ளார். இதனால், செயல்திறன் குறைவானவர்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. 

    Cm vijay

    மாநிலத்தில் ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விவகாரத்தில் எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின் போது பொதுமக்கள் எதிர்கொண்ட அசவுகரியங்கள் போன்றவை முதலமைச்சருக்கு அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளன. 

    இத்தகைய சிக்கல்கள் மக்கள் மத்தியில் அரசுக்கு சிறு தயக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் அவர் உணர்ந்துள்ளார். இந்தச் சூழலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பின்பற்றிய அதிரடி அமைச்சரவை மாற்ற முறையைப் பின்பற்றுவதே சரியானது என்ற முடிவுக்கு விஜய் வந்துள்ளதாகத் தகவல். தகுதிக்கும் திறமைக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். 

    தற்போது ‘காலை உணவுத் திட்ட விரிவாக்கம்’ மற்றும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ போன்ற முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடக்க நிலையில் உள்ளன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெறவுள்ளன. எனவே, இடைத்தேர்தல் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் மூலம் திறம்பட செயல்படாத அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் அல்லது புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். இதனால் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டுள்ளது. அரசின் செயல்பாட்டை மேம்படுத்தி மக்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
     
    இதையும் படிங்க: சென்னையிலும் சில்வர்ஸ்டோன் போன்ற ரேஸிங் டிராக்.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ரேசர் அஜித்குமார்!

    மேலும் படிங்க
    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    எங்களிடம் கற்பனை செய்ய முடியாத ஆயுதங்கள் உள்ளன! ஐ.நா பொதுச்சபையில் டொனால்ட் ட்ரம்ப் கர்ஜனை!

    உலகம்
    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    மக்களே உஷாரா இருங்க... செப்.23, 24ல் மாறப்போகும் வானிலை... வந்தது முக்கிய அலர்ட்...!

    தமிழ்நாடு
    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!

    அரசியல்
    சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை... நீதிமன்றம்  பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை... நீதிமன்றம்  பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலக திட்டத்தை கைவிடுக: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலக திட்டத்தை கைவிடுக: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share