• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மாதந்தோறும் மின்கட்டண முறை எப்போது! மின்சார அமைச்சர் நிர்மல்குமார் க்ளியர்கட் பதில்!

    மாதம் தோறும் மின்கட்டண கணக்கீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மலர் குமார் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Wed, 20 May 2026 12:55:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Electricity Board to Get Major Overhaul: Monthly Billing After Recruiting Staff – Minister Nirmal Kumar

    சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் (தங்கெட்கோ) முன்பு நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களை ஒழித்து முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

    நேற்றிரவு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தில் பல இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றில் பல வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான இந்தத் துறையை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றார்.

    மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால், முதலில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக அமைச்சர் அறிவித்தார். “ஊழியர்களைப் பெருக்கிய பிறகுதான் மாதம் தோறும் மின்கட்டண கணக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும். மீட்டர் படிப்பதற்கு போதுமான ஆட்கள் தேவை. அதன்பிறகு பொதுமக்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும் வகையில் அனைத்து மாற்றங்களையும் செய்யப்படும்” என்று அவர் விளக்கினார்.

    இதையும் படிங்க: 200 யூனிட் மின்சாரம் எல்லாருக்கும் இலவசம் இல்லை! முதல் கையெழுத்திலேயே ட்விஸ்ட் வைத்த விஜய்!! பதறும் மக்கள்!

    breakingnews

    மின்வாரியத்துக்கு தற்போது இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ள நிலையில், அதை லாபகரமான நிறுவனமாக மாற்ற முழு முயற்சியும் எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். முந்தைய ஆட்சிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளால் மின்வாரியம் படிப்படியாக தேய்ந்து போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    மக்கள் நலன் சார்ந்த முக்கிய திட்டமான 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டம் கடந்த 10-ம் தேதி முதல் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் நிர்மல்குமார் தெரிவித்தார்.

    “ஊழல், முறைகேடு மற்றும் லஞ்சத்தை முழுமையாக ஒழித்தால் மட்டுமே அனைத்துத் துறைகளும் புத்துணர்ச்சி பெறும். மின்வாரியத்தை மக்கள் நலன் சார்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று அமைச்சர் நிர்மல்குமார் உறுதியுடன் கூறினார்.

    புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மின்வாரியத்தில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகள் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதக் கணக்கீடு, ஊழியர் பணியமர்த்தல் மற்றும் கடன் சுமையைக் குறைக்கும் திட்டங்கள் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share