• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் உறுதி! தேர்தல் ஆணையத்துடன் இன்பதுரை சந்திப்பு...! 'சுவிதா' ஆப் சிக்கலுக்குத் தீர்வு!

    ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை பெற இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்யிருக்கும் சுவிதா மொபைல் செயலி வேலை செய்யவில்லை என்பதால் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் அளித்திருப்பதாகவும் இன்பதுரை கூறினார்.
    Author By Thenmozhi Kumar Mon, 16 Mar 2026 15:28:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: ADMK to Proceed with March 17 Protest; Inbadurai Meets CEO Over Suvidha App Issues.

    திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் நிர்வாகத் தோல்விகளைக் கண்டித்து, அதிமுக சார்பில் நாளை (மார்ச் 17) நடைபெறவிருந்த மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த இன்பதுரை தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து முறையிட்ட பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.

    தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள 'சுவிதா' (Suvidha) மொபைல் செயலி மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க முயன்றபோது, அந்தச் செயலி சரியாக வேலை செய்யவில்லை என அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, இன்பதுரை தலைமையிலான குழுவினர் தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்துப் புகார் மனு அளித்தனர்.

    அதிமுக

    சுவிதா செயலி மட்டுமின்றி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாக மனு அளித்தும் அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம் என அர்ச்சனா பட்நாயக் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: "போதை மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாறிய தமிழ்நாடு".. NDA கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்... EPS அறிவிப்பு..!!

    ஏற்கனவே காவல்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நாளை காலை தமிழகம் முழுவதும் அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என இன்பதுரை உறுதிப்படத் தெரிவித்தார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, ஆளுங்கட்சிக்கு எதிராக அதிமுக இத்தகைய பிரம்மாண்ட போராட்டத்தைத் திட்டமிட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    மேலும் படிங்க
    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது

    எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!

    இந்தியா
    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    தமிழ்நாடு
    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய  தேர்தல் பறக்கும் படை...!

    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    தமிழ்நாடு
    இந்த மாதிரி கன்டென்ட் போட்டால் காலி... சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸுக்கு பறந்தது எச்சரிக்கை...!

    இந்த மாதிரி கன்டென்ட் போட்டால் காலி... சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸுக்கு பறந்தது எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share