• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!

    இரு நாட்கள் விடுமுறைக்குப் பின் கூடும் சட்டப்பேரவையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கும் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் இன்று தாக்கல் செய்கிறார்.
    Author By Thenmozhi Kumar Mon, 10 Aug 2026 08:04:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay to move resolution in TN Assembly today making Tamizh Thai Vaazhthu mandatory at start of all events

    இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று (10.08.2026) காலை 9:30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத் தொடரில், தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனித் தீர்மானம் கொண்டுவருகிறார்.

    சமீபகாலமாகச் சில பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாகப் பாடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், 1970-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை மற்றும் 2021-ஆம் ஆண்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மாநிலப் பாடல் அந்தஸ்து வழங்கப்பட்ட அரசாணையை உறுதிப்படுத்தும் வகையில் இத் தனித் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.  

    Cm vijay

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும்.  

    இதையும் படிங்க: விஜய் 5 வருஷம் நினைச்சாலும் நல்ல பட்ஜெட் போட முடியாது! கரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேச்சு!

    தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாக்கும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில் இத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.  

    இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்மொழியும் இத் தனித் தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஒருமனதான ஆதரவோடு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2026-27 நிதியாண்டின் பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் காரசார விவாதம் தொடரவுள்ளது.  

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனி தீர்மானம்!

    மேலும் படிங்க
    7.5% உள் இடஒதுக்கீடு உயர்வு? ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    7.5% உள் இடஒதுக்கீடு உயர்வு? ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    எங்களை சுட்டு கொன்றாலும் சரி...வந்தே மாதரம் பாடலுக்கு எதிராகக் கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி.!

    இந்தியா
    ஆந்திராவில் 70 மீனவர்கள் கைது! தமிழக அரசை கண்டித்து காசிமேட்டில் விசைப்படகுகள் நிறுத்தம்!

    ஆந்திராவில் 70 மீனவர்கள் கைது! தமிழக அரசை கண்டித்து காசிமேட்டில் விசைப்படகுகள் நிறுத்தம்!

    தமிழ்நாடு
    கத்திப்பாராவில் பரபரப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் சொகுசு கார் விபத்து.... லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்!

    கத்திப்பாராவில் பரபரப்பு! ஏ.ஆர்.ரஹ்மான் மகனின் சொகுசு கார் விபத்து.... லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்!

    தமிழ்நாடு
    ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு

    ராஞ்சியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்! 3 அரசு தேர்வுகளை ரத்து செய்து ஜார்க்கண்ட் அரசு உத்தரவு

    இந்தியா
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பாதிப்பு! கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி!

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பாதிப்பு! கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share