• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு என்ற தலைப்பில், தமிழக பாஜக சார்பில் திமுக அரசு மீது குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
    Author By Thenmozhi Kumar Tue, 31 Mar 2026 22:19:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: BJP Releases 'Charge Sheet' Against DMK Govt; Piyush Goyal Slams Rise in Crimes Against Women.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இன்று ஒரு விரிவான 'குற்றப்பத்திரிகையை' வெளியிட்டுள்ளது. சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய அமைச்சர் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இதனை வெளியிட்டார்.

    குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஐந்து கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

     2022-ல் 1,414 ஆக இருந்த வழக்குகள், 2024-ல் 1,885 ஆக அதிகரிப்பு, 2022-ல் 4,968 ஆக இருந்தது, 2024-ல் 6,969 ஆக உயர்வு, 2022-ல் 3,260 ஆக இருந்த வழக்குகள், 2024-ல் 5,319 ஆக உயர்ந்துள்ளது, புனிதமான தமிழக மண் போதைப்பொருட்களால் சீரழிக்கப்படுவதாகவும், தமிழகம் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சாடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: திமுக என்றால் டிபார்ட்மெண்டல் கட்சி! ஸ்டாலினின் தேர்தல் அறிக்கையை விளாசிய வானதி சீனிவாசன்!

    குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின்

    குற்றப்பத்திரிகை வெளியீட்டைத் தொடர்ந்து, பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான மையக்குழு கூட்டம் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். 

    பாஜக சார்பில் போட்டியிட உள்ள முதற்கட்ட 27 பேரின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி தலைமையின் ஒப்புதல் பெறப்பட்டு நாளை அல்லது நாளை மறுநாள் (ஏப்ரல் 1 அல்லது 2) அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில முக்கியத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்வதில் மட்டும் இன்னும் சிறிய அளவிலான குழப்பம் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், எச்.ராஜா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திமுக ஆட்சியின் மக்கள் விரோதச் செயல்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த 'குற்றப்பத்திரிகை' முக்கிய ஆதாரமாக இருக்கும் என பாஜகவினர் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! கேரள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

    மேலும் படிங்க
    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    அரசியல்
    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    உலகம்
    அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

    அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    தவெக கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்தது ஏன்? சென்னை காவல்துறை அளித்த அதிரடி விளக்கம்!

    தவெக கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்தது ஏன்? சென்னை காவல்துறை அளித்த அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    பாஜகவின் அடிமை அதிமுக! திருவாரூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!

    பாஜகவின் அடிமை அதிமுக! திருவாரூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    60 பெட்டிகளில் கட்டு கட்டாய் பணம்... 7,90,380 ரூபாயை கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    60 பெட்டிகளில் கட்டு கட்டாய் பணம்... 7,90,380 ரூபாயை கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share