• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!

    மத்திய அரசு எரிவாயு தட்டுப்பாட்டை சீர் செய்யப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், திமுக அரசு இதை பயன்படுத்தி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது என்று திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்தார்.
    Author By Thenmozhi Kumar Sun, 15 Mar 2026 14:42:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: Law Minister Meghwal Meets Tanjore Artisans; Promises Safety Under NDA Rule.

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தஞ்சையில் உலகப் புகழ்பெற்ற தலையாட்டி பொம்மை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று நேரில் சந்தித்தார். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

    திமுகவைப் பொறுத்தவரை எப்படியாவது தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்களைப் பற்றியோ, அவர்களின் நலனைப் பற்றியோ எவ்விதக் கவலையும் இல்லை என அவர் சாடினார்.

    அர்ஜுன் ராம் மேக்வால்

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், தமிழகத்தில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவை கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளன. இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நெசவாளர்களுக்கு நியாயமான கூலி பெற்று தரப்படும்! ராஜபாளையத்தில் மத்திய அமைச்சர் மேக்வால் உறுதி!

    அர்ஜுன் ராம் மேக்வால்

    தஞ்சை கைவினைஞர்கள் சந்திக்கும் மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் சிக்கல்கள் குறித்து கேட்டறிந்த அவர், தஞ்சை கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரம் உயர திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூடச் செய்து தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

    தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அனைத்தும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும், குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

    மத்திய அமைச்சர் மேக்வாலின் இந்தப் பேட்டி, குறிப்பாகச் சட்டம் ஒழுங்கு குறித்த அவரது விமர்சனங்கள், இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!

    மேலும் படிங்க
    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தமிழ்நாடு
    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தமிழ்நாடு
    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    தமிழ்நாடு
    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    இந்தியா
    முதல்முறையாக நடிகர் அஜித் மீது உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..! ஒரே வார்த்தையில் டோட்டலா குளோஸ்..!

    முதல்முறையாக நடிகர் அஜித் மீது உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..! ஒரே வார்த்தையில் டோட்டலா குளோஸ்..!

    சினிமா
    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தமிழ்நாடு
    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தமிழ்நாடு
    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    தமிழ்நாடு
    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    இந்தியா
    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    தமிழ்நாடு
    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share