• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... நாளை முதல் அதிரடி மாற்றம்... வாகன ஓட்டிகளுக்கு இடியாய் இறங்கிய அறிவிப்பு...!

    தமிழகத்தில் நாளை முதல் சுங்க கட்டணம் உயரும் என்ற அறிவிப்பானது வெளியாக இருக்கிறது. 
    Author By Amaravathi Fri, 22 May 2026 08:59:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Toll gate charges increased

    தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக நிறுவப்பட்டிருக்கக்கூடிய பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் நாளை முதல் புதிய சுங்க கட்டண உயர்வானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றி அமைக்கப்பட்ட சுங்க கட்டணங்களானது 23ஆம் தேதியான நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை புறவழிச்சாலை மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த கட்டணங்களானது உயர்த்தப்பட்டிருக்கிறது. கார், ஜீப், வணிக பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு என அனைத்து தரப்பு வாகனங்களுக்கும் இந்த கட்டண உயர்வானது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தான் சென்னையில் இருக்கக்கூடிய மிக முக்கிய சுங்கச்சாவடிகளான வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணமானது உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் மீண்டும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய கட்டண உயர்வு தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் வாகன ஓட்டிகளுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதோடு, விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

     பொதுவாகவே சென்னை புறவழி சாலையில் இருக்கக்கூடிய வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட சாலைகளில் குறிப்பாக கார் மற்றும் ஜீப்களுக்கு கடந்த முறை 55 ரூபாயானது வசூலிக்கப்பட்டு வந்தது, தற்போது 80 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 1,805 ரூபாயாக  மாதாந்திர பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுதுரக வாகனங்களுக்கு 85 ரூபாலிருந்து 130ஆகவும், மாதாந்திர பாஸ் 2,915 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பேருந்து, லாரிகளுக்கு 185 ரூபாயிலிருந்து 275 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல சூரப்பட்டு சுங்கச்சாவடியிலும் 75 ரூபாயிலிருந்து 115ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மாதாந்திர கட்டணமும் கிட்டத்தட்ட 2505 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இலவரக வாகனங்களுக்கும் கிட்டத்தட்ட 60 ரூபாயானது உயர்த்தப்பட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கான  சுங்கச்சாவடி கட்டணமானது 120 ரூபாயிலிருந்து 180 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மாதாந்திர கட்டணமும் 445ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: அடுத்த சர்ச்சைக்கு அடிபோட்ட விஜய்... ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டிக்கு முக்கிய அரசு பதவியை தூக்கிக் கொடுத்த முதல்வர்?

    மிக முக்கிய சாலைகளில் ஒன்றான என்ஹெச் 66 திண்டிவனம் - கிருஷ்ணகிரி வழிதடத்தில் இருக்கக்கூடிய திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலையில் மூன்று முக்கிய சுங்கச்சாவடிகளானது இருக்கிறது. இந்த மூன்று சுங்கச்சாவடிகளிலுமே கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கான கார் ஜீப்புகளுக்கான கட்டணம் 30 ரூபாயிலிருந்து 35 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.  அதேபோல கரியமங்கலம் சுங்கச்சாவடி, நாகம்பட்டி சுங்கச்சாவடி என இந்த மூன்று சுங்கச்சாவடிகளிலுமே கிட்டத்தட்ட 65 ரூபாயாக இருந்த சுங்கக்கட்டணம் 65ரூபாயிலிருந்து 90 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

    அதேபோல மிக முக்கியமான வழித்தடங்களில் ஒன்றான வேலூர் விழுப்புரம் பகுதிகளில் இருக்கக்கூடிய என்ஹெச் 234 வழித்தடத்திலும் மூன்று சுங்கச்சாவடிகளானது இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகளானது வள்ளம், ஏனம், காரியானந்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏனம் காரியானந்தல் அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சென்னம்மாதேவி ஆகிய மூன்று சுங்கச்சாவடிகளிலும் கட்டணமானது 35 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக கார், ஜீப் வேன் ஆகியவற்றுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!

    மேலும் படிங்க
    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியா
    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு
    ஜார்ஜ்குட்டி.. நீங்கள் எப்போதுமே எங்கள் குடும்ப உறுப்பினர் தான்..!! மக்களின் அன்புக்கு அடிபணிந்த நடிகர் மோகன்லால்..!

    ஜார்ஜ்குட்டி.. நீங்கள் எப்போதுமே எங்கள் குடும்ப உறுப்பினர் தான்..!! மக்களின் அன்புக்கு அடிபணிந்த நடிகர் மோகன்லால்..!

    சினிமா
    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    அரசியல்
    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    அரசியல்

    செய்திகள்

    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு கிடைத்தது பரிசு! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் கவுரவிப்பு!

    இந்தியா
    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    புதிய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..! மனச புண்படுத்தாதீங்க... திமுகவினருக்கு அறிவுரை..!

    தமிழ்நாடு
    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    27 பேர்ல 1 ஒருத்தர்தான் ஜெயிச்சிருக்காரு! பாஜக மையக்குழு கூட்டத்தில் காரசார விவாதம்!

    அரசியல்
    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    செய்வாரா விஜய்..? பேச முடியுமா..? மேகதாது விவகாரம்..! EPS சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!! பிரதமர் மோடி, அமித் ஷாவையும் சந்திக்க திட்டம்! பரபரக்கும் அரசியல்!

    அரசியல்
    குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்'! கேள்விக்குறியாகும் விஜய்யின் ஒளிவுமறைவற்ற நிர்வாகம்!

    குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்'! கேள்விக்குறியாகும் விஜய்யின் ஒளிவுமறைவற்ற நிர்வாகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share