• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திடீரென தீப்பிடித்த சுற்றுலா பேருந்து... ஜன்னல் வழியாக எகிறி குதித்த பயணிகள்... 9 பேர் உடல் கருகி பலி...!

    உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 9 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 08:55:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tourist-bus-catches-fire-9 died

    உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நடுவழியில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பயணிகள் பேருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஆக்ராவை நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பேருந்தில் இருந்த பல பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பேருந்தில் தீப்பிடித்ததால், அங்கிருந்த பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கே சில நிமிடங்கள் ஆகியிருக்கிறது.

    இதையும் படிங்க: திமுக அரசு கொண்டு வந்த மெகா டெண்டர் ரத்து... சி.எம். விஜய் அதிரடி உத்தரவு...இதுதான் காரணமா?

    இதனைத் தொடர்ந்து, சில பயணிகள் ஜன்னல் பகுதிக்கு ஓடி, ஜன்னல் வழியாக கீழே குதித்து தங்களது உயிரைத் தற்காத்துக் கொண்டனர். ஆனால், சில பயணிகள் பேருந்தில் பரவிய தீ மற்றும் அடர்ந்த புகை காரணமாக மூச்சுத்திணறலுக்கு ஆளாகியுள்ளனர்.

    சிலர் ஜன்னல் வழியாக குதித்து உயிரைத் தற்காத்துக் கொண்ட நிலையில், சிலரால் பேருந்தில் இருந்து வெளியேற முடியாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த தீ விபத்தில் சுமார் 9 பேர் உடல் கருகி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தீ விபத்துக்குள்ளான இந்த பேருந்து, ராஜ் கல்பனா டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

    தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக அங்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று, சுமார் 45 நிமிடங்கள் போராடி தீயை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

    இருப்பினும், அதற்குள்ளாக தீ மளமளவென பரவி, பேருந்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

    இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்த தீ விபத்து குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

    இதையும் படிங்க: துணை முதல்வர் பதவி... சீமான் மனைவியிடம் டீல் பேசிய ஆதவ் அர்ஜுனா... கடைசியில் நடந்த ட்விஸ்ட்...!

    மேலும் படிங்க
    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    சினிமா
    என்னடா!! இது

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    உடல்நலம்

    செய்திகள்

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல..

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share