• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    விசா ரத்து நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும், எண்ணிக்கை மாறக்கூடும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 25 Aug 2026 13:20:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump-Administration-200000-B1-B2-Visas-Asylum-Seekers-Revocation

    அமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள அல்லது தற்போது தஞ்சம் கோரும் நிலையில் உள்ள வெளிநாட்டினரின் வணிகம் மற்றும் சுற்றுலா விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய விசா ரத்து நடவடிக்கையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் குடியேற்ற விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, குறுகிய கால பயணத்துக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா வந்து, பின்னர் அங்கேயே தங்குவதற்காக தஞ்சம் கோரும் நடைமுறையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    2016 முதல் 2026 வரை வழங்கப்பட்ட B1 மற்றும் B2 விசாக்களில், அவற்றை பெற்றவர்கள் பின்னர் தஞ்சம் கோரியிருந்தால் அல்லது தற்போது தஞ்சம் கோரும் நிலையில் இருந்தால், அவர்களின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘Economic D-Day’! அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி! ஈரானின் பணப்புழக்கத்தையே முடக்க தயாராகும் அமெரிக்கா?

    AmericaNews

    இந்த நடவடிக்கையால் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என அசோசியேட்டட் பிரஸ் தகவலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இறுதியாக எத்தனை விசாக்கள் ரத்து செய்யப்படும் என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை. விசா ரத்து நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும், எண்ணிக்கை மாறக்கூடும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.

    விசா ரத்து செய்யப்பட்டால் உடனடியாக அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அர்த்தமில்லை. குறிப்பாக நிலுவையில் உள்ள தஞ்சம் கோரும் வழக்குகள் கொண்டவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படாமல், அவர்களின் குடியேற்ற நிலை மாற்றப்படலாம். ஆனால், B1 அல்லது B2 விசா வைத்திருக்கும் வணிகப் பயணி அல்லது சுற்றுலாப் பயணி என்ற அந்தஸ்தை அவர்கள் இழக்க நேரிடும்.

    “குறுகிய கால பயணத்துக்காக அமெரிக்கா வருவதாகக் கூறிவிட்டு, பின்னர் நிரந்தரமாக தங்குவதற்காக தஞ்சம் கோருபவர்களை கண்டறிந்து, அவர்களின் குடியேற்றம் அல்லாத விசாக்களை ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.

    இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் சட்டரீதியான சவால்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்போது இது இறுதி ரத்து நடவடிக்கை அல்ல; திட்டம் மாற்றப்படவோ, சட்டரீதியாக தடுக்கப்படவோ வாய்ப்பு உள்ளது.

    இதையும் படிங்க: ‘ஒரு சொட்டு எண்ணெய்கூட போகாது’!ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போகிறதா ஈரான்? பகீர் மிரட்டல்!

    மேலும் படிங்க
    சார்.. இது உங்களுக்கு தேவையா..!! ஹீரோயினிடம் கேட்க கூடாததை கேட்டு சிக்கிய சூர்யா.. மமிதா பைஜு கொடுத்த பதில்..!

    சார்.. இது உங்களுக்கு தேவையா..!! ஹீரோயினிடம் கேட்க கூடாததை கேட்டு சிக்கிய சூர்யா.. மமிதா பைஜு கொடுத்த பதில்..!

    சினிமா
    ரியல் துரந்தர்! இந்தியா–சீனா உறவில் திடீர் திருப்பம்? அஜித் தோவலின் பெய்ஜிங் பயணத்தின் பின்னணி?

    ரியல் துரந்தர்! இந்தியா–சீனா உறவில் திடீர் திருப்பம்? அஜித் தோவலின் பெய்ஜிங் பயணத்தின் பின்னணி?

    இந்தியா
    போர் விமானங்களுக்கு இனி வெளிநாட்டை நம்ப வேண்டாம்? இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

    போர் விமானங்களுக்கு இனி வெளிநாட்டை நம்ப வேண்டாம்? இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

    இந்தியா
    எதிர்க்கட்சியினரை ஆத்திரமூட்டும் அமைச்சர்கள்..! முதல்வர் ரசிப்பது மகா கேவலம்..! ஐ.லியோனி கண்டனம்.!

    எதிர்க்கட்சியினரை ஆத்திரமூட்டும் அமைச்சர்கள்..! முதல்வர் ரசிப்பது மகா கேவலம்..! ஐ.லியோனி கண்டனம்.!

    தமிழ்நாடு
    மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!

    மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!

    அரசியல்
    தாய்மார்களே உஷார்... பலூன் ஊதும் போது விபரீதம்... 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்...!

    தாய்மார்களே உஷார்... பலூன் ஊதும் போது விபரீதம்... 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share