• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் எண்ணெய்யை விற்க 30 நாட்களுக்கு அனுமதி!! விலையேற்றத்தை கட்டுப்பட்டுத்த இறங்கி வந்த அமெரிக்கா!

    உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
    Author By Pandian Sat, 21 Mar 2026 11:39:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump Allows Iran to Sell 140 Million Barrels of Oil for 30 Days – Massive Relief for Global Oil Market!

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரான் மீதான போர் காரணமாக உயர்ந்துள்ள உலக எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஈரானின் கச்சா எண்ணெயை உலக சந்தையில் விற்பனை செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்கு தற்காலிகமாக தளர்த்தியுள்ளது.

    இந்த அனுமதியால், தற்போது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சுமார் 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விரைவில் உலக சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை எரிபொருள் விலை உயர்வால் அவதிப்படும் உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்று கருதப்படுகிறது.

    அமெரிக்க கருவூலச் செயலாளர் பெசென்ட் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “உலகளாவிய பயங்கரவாதத்தின் தலைமையிடமாக ஈரான் விளங்குகிறது. அதிபர் டிரம்ப் தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ நடவடிக்கை மூலம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக வெற்றி பெற்று வருகிறோம்” என்று கூறினார்.

    இதையும் படிங்க: கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!

    மேலும், “ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, உலகுக்கு எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்கவும், சந்தை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளோம்.

    EnergyMarket2026

    இதன் மூலம் 14 கோடி பீப்பாய் எண்ணெய் உடனடியாக சந்தைக்கு வரும். இதுவரை டிரம்ப் நிர்வாகம் 440 மில்லியன் பீப்பாய்க்கும் அதிகமான எண்ணெயை உலக சந்தைக்கு கொண்டு வர உழைத்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

    அமெரிக்கா தனது சொந்த எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும், இந்த எரிசக்தி ஆதரவுத் திட்டம் அமெரிக்கர்களுக்கு நீண்ட காலப் பொருளாதார நன்மையைத் தரும் என்றும் பெசென்ட் வலியுறுத்தினார். தற்போதைய சிறிய இடையூறுகள் இறுதியில் பெரிய ஆதாயமாக மாறும் என்பது அவரது நம்பிக்கை.

    ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை கூர்மையாக உயர்ந்தது. இந்தியா உள்ளிட்ட இறக்குமதி சார்ந்த நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன. இந்த 30 நாட்கள் அனுமதி விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், இந்த அனுமதி 30 நாட்களுக்கு மட்டுமே என்றும், அதன் பிறகு நிலைமை மீண்டும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: ஈரான் போரை முடிச்சுக்கலாமானு பரிசீலிக்கிறேன்!! ராணுவ நடவடிக்கையும் குறைக்கலாம்! அதிபர் ட்ரம்ப் சூசகம்!

    மேலும் படிங்க
    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    உலகம்
    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    உலகம்
    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    தமிழ்நாடு
    2026 சட்டமன்றத் தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி - திமுக மாஸ் பிளான்!

    2026 சட்டமன்றத் தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி - திமுக மாஸ் பிளான்!

    அரசியல்
    200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share