• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    அமெரிக்கா வாக்குறுதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டி ஈரானும் அதை இடைநிறுத்தியது. 
    Author By Shanthi M. Sat, 26 Sep 2026 15:21:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump-rejects-irans-7-day-ceasefire-war-to-resume-in-nov

    மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகள் மீண்டும் தோல்வியடைந்துள்ளன. ஈரான் முன்வைத்த ஏழு நாள் போர்நிறுத்தத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துவிட்டதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஜூன் 17 அன்று ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியனும் டிரம்ப்பும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதில் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் உடனடி இராணுவ நடவடிக்கை நிறுத்தம், 60 நாட்களுக்குள் இறுதி உடன்பாடு எய்துதல் ஆகியவை அடங்கியிருந்தன. ஆனால் ஜூலை 8-இல் டிரம்ப் அந்த ஒப்பந்தம் “முடிந்துவிட்டது” என்று அறிவித்தார். அமெரிக்கா வாக்குறுதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டி ஈரானும் அதை இடைநிறுத்தியது. 

    உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் புதிய திட்டம் முன்வைத்துள்ளது. அமெரிக்கா கடற்படை முற்றுகையை நீக்கி, எண்ணெய் தடைகளைத் தளர்த்தி, லெபனான் உள்ளிட்ட போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தால், ஏழு நாட்களில் ஜலசந்தியைத் திறப்பதாக தெரிவிக்கப்பட்டது. கத்தார் வழியாக இந்த உறுதியான திட்டம் அமெரிக்காவிற்கு தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறினார்.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்..!! பிரம்மாண்ட வரவேற்புடன் தொடங்கிய உயர்மட்ட பயணம்!! அசத்திய டிரம்ப்!!

    America

    “தேவையான நிபந்தனைகள் நிறைவேறினால் ஏழு நாட்களில் இயல்பான கடல் போக்குவரத்தை மீட்டெடுக்க முடியும். முடிவு அமெரிக்காவிடம் உள்ளது. அழுத்தம், அச்சுறுத்தல்களை ஈரான் ஏற்காது” என்று அவர் வலியுறுத்தினார். நியூயார்க்கில் நடைபெற்ற 81-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பெஜெஷ்கியன், போர்நிறுத்தம் விரும்பப்படுவதாகவும், அமெரிக்கா ஏற்கும் நாளிலிருந்தே ஹார்முஸ் திறக்கப்படும் என்றும் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார். 

    இருப்பினும், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி டிரம்ப் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளார். ஈரான் கோரிக்கைகளை நிறைவேற்றுமா என்பதில் அவருக்கு சந்தேகம் உள்ளதாகவும், மீண்டும் தாக்குதல்கள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கருதுவதாக தெரிகிறது. இதற்கிடையே டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை ‘டிரம்ப் ஜலசந்தி’ என பெயரிட்ட வரைபடத்தைப் பதிவேற்றி புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார். 

    பிப்ரவரி 28 முதல் தொடங்கிய இந்த மோதல் எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ள நிலையில், இரு தரப்பினரும் இன்னும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தாலும், நம்பிக்கை இல்லாத சூழலே நீடிக்கிறது.

    இதையும் படிங்க: வெள்ளத்தால் உருக்குலைந்த நேபாளம்..!! உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா!! ரூ.310 கோடி நிதியுதவியாம்!!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share