• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், தமிழக உரிமைகளைப் பாதுகாக்க முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 22 May 2026 16:41:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dhinakaran strongly condemns DK Shivakumar over Mekedatu dam issue; urges CM Vijay to protect TN rights.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணையை அசுர வேகத்தில் கட்டித் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் சதியை ஆரம்ப நிலையிலேயே சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், புதிய தவெக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மிக முக்கிய அவசர விடுத்துள்ளார்.

    இது குறித்து டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ காரசாரமான அறிக்கையில், "காவிரியின் குறுக்கே மேகதாது அணை (Mekedatu Dam) கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தமிழகத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும், அணை கட்டுமானப் பணிக்கான திருத்தப்பட்ட புதிய விரிவான அறிக்கையை (DPR) மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிப்போம் எனவும் கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் அவர்கள் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்பதில் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசு, தற்போது அணைக்கான பூமி பூஜை வரை பேசியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் அசுர கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று சாடியுள்ளார்.

    மேலும், கர்நாடக அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்துள்ள அவர், "காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அதனால் பயன்பெறும் கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் முறையான அனுமதி கட்டாயம் தேவை என டெல்லி உச்ச நீதிமன்றம் (Supreme Court) மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையமும் (CWMA) பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்நாடியை முடக்குவதில் வேகம் காட்டுவது அநீதியானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க:  அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

    புதிய கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் இணைந்துள்ள சூழலைச் சுட்டிக்காட்டி வசைபாடிய தினகரன், "ஆட்சி அதிகாரத்திற்காகக் கடந்த கால ஆட்சியாளர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்திடம் தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்திருந்தது போல, தற்போது காங்கிரஸ் கட்சியின் நேரடித் தயவுடன் மாநிலத்தில் ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தன்னுடைய புதிய பதவியையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்க மீண்டும் ஒருமுறை காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் தார்மீக உரிமைகளை அடகு வைத்து விடுவார்களோ என்ற பலத்த சந்தேகமும் அச்சமும் தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது" என்று அனல் பறக்கக் குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே, ஆட்சி அதிகாரத்தை விட மாநிலத்தின் உரிமையும், டெல்டா விவசாயிகளின் நலனுமே மிக முக்கியம் என்பதை உணர்ந்து, மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசின் அசுர முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் போர்க்கால அடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் டாப் கியரில் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் வாழ்வாதார பிரச்சனை! உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

    மேலும் படிங்க
    பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!

    பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!

    தமிழ்நாடு
     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

    தமிழ்நாடு
    "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு  வாழ்த்து!

    "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு  வாழ்த்து!

    தமிழ்நாடு
    "தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..!

    "தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..!

    அரசியல்
    பாகிஸ்தானிலும்

    பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி'! சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல்!

    உலகம்
    தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் உயர் அதிகாரிகளைப் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் உயர் அதிகாரிகளைப் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!

    பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!

    தமிழ்நாடு
     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

    தமிழ்நாடு

    "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு  வாழ்த்து!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி'! சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல்!

    பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி'! சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல்!

    உலகம்
    தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் உயர் அதிகாரிகளைப் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் உயர் அதிகாரிகளைப் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share