• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தகனம் செய்ய ஜெனரேட்டரோடு வரணுமா.! வெட்கக்கேடு.! டிடிவி தினகரன் காட்டம்.!!

    இறந்தவர்களை தகனம் செய்ய ஜெனரேட்டருடன் செல்ல வேண்டுமா என ttv தினகரன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Wed, 28 Oct 2026 11:42:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran ammk tvk government

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். தவெக ஆட்சியில் இறந்தவர்களைத் தகனம் செய்ய மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வர வேண்டுமா என கேள்வி எழுப்பிய அவர், உண்மையை மறைத்து தகனத்திலும் விளம்பரம் தேடும் அமைச்சரின் செயல் வெட்கக்கேடானது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக மறைந்த தனது தந்தையின் உடலைத் தகனம் செய்ய முடியாமல் தவித்த ஒரு மகன், மின்வாரியத்தின் அலட்சியத்தால் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழலில் தனது சொந்தச் செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து தகனம் செய்ததாக வெளியிட்டுள்ள உருக்கமான காணொளி மனதை உலுக்குவதாக தினகரன் தெரிவித்தார்.

    மின்தடை குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரியமும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் தாங்களே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்து இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்ததாகப் பொய்யான தகவலைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பதைப் பாதிக்கப்பட்ட நபரே தனது காணொளி மூலம் அம்பலப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.மின்தடையைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்காமல் மின்வாரியமே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்ததாகப் பொய்யான தகவலைப் பரப்புவதற்கு எரிசக்தித் துறை அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா எனக் கேள்வி எழுப்பிய தினகரன், மக்களின் துயரத்திலும் உண்மையை மறைத்து விளம்பரம் தேடும் அமைச்சரின் செயல் அருவருக்கத்தக்கது எனக் கடுமையாக விமர்சித்தார்.

    AMMK

    முக்கியத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய முதலமைச்சர் அவற்றையெல்லாம் கவனிக்காமல் துறை சார்ந்த பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றாத அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு எதுவுமே நடக்காததைப் போல வேடிக்கை பார்ப்பது தனது பொறுப்பிலிருந்து நழுவி நிர்வாகச் சீர்கேடுகளுக்குத் துணைபோவதோடு மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத அமைச்சர்களைத் தொடர்ந்து முக்கியப் பொறுப்புகளில் வைத்திருப்பதன் மூலம் முதலமைச்சர் யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர் என தினகரன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் தவெக அரசு மெத்தனம்..? வெடித்த புதிய சர்ச்சை.! TTV தினகரன் கேள்வி.!!

    எனவே மக்களுக்கும் மாநிலத்திற்கும் எந்த வகையிலும் பயனளிக்காத வெட்டிப் பேச்சுகளுடன் வலம் வரும் எரிசக்தித் துறை அமைச்சர் இனியாவது தனது துறையின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி மின்தடையால் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடங்கி தொழில் நிறுவனங்கள் வரை நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள எரிசக்தித் துறையில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நேரடிக் கவனம் செலுத்திட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ரீல்ஸ் அதிரடி படை..! ஓட்டு போட்ட பெண்களுக்கு பரிசா.? தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி..!!

    மேலும் படிங்க
    என்னதான் சண்டை போட்டாலும் புள்ள பாசம் விடுமா..!! மகன் ராகாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மாதம்பட்டி - ஜாய் கிரிசில்டா..!

    என்னதான் சண்டை போட்டாலும் புள்ள பாசம் விடுமா..!! மகன் ராகாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மாதம்பட்டி - ஜாய் கிரிசில்டா..!

    சினிமா
    முதல் முறையாக புதுக்கோட்டை வந்த முதல்வர் விஜய்! ரூ.23.25 கோடி பேருந்து நிலையம் திறப்பு..! நலத்திட்ட உதவிகள் வழங்கிய CM..!

    முதல் முறையாக புதுக்கோட்டை வந்த முதல்வர் விஜய்! ரூ.23.25 கோடி பேருந்து நிலையம் திறப்பு..! நலத்திட்ட உதவிகள் வழங்கிய CM..!

    தமிழ்நாடு
    2-வது கணவரையும் பிரிந்தாரா பிக்பாஸ் தாமரைச்செல்வி..!!

    2-வது கணவரையும் பிரிந்தாரா பிக்பாஸ் தாமரைச்செல்வி..!! 'சலித்துப்போன வாழ்க்கை' என உருக்கமான பதிவு.!

    சினிமா
    ஆந்திராவுக்குச் சென்ற ரூ.1,614 கோடி முதலீடு! Reverse Gear-ல் தமிழகம்! முதல்வர் விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின்!

    ஆந்திராவுக்குச் சென்ற ரூ.1,614 கோடி முதலீடு! Reverse Gear-ல் தமிழகம்! முதல்வர் விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    ஒருவழியா Life -ல Promotion கிடைச்சாச்சி..!! தந்தையான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. தேவதைக்கு தாயான அகிலா..!

    ஒருவழியா Life -ல Promotion கிடைச்சாச்சி..!! தந்தையான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. தேவதைக்கு தாயான அகிலா..!

    சினிமா
    ரூ.100 கோடி வழக்கு.!! நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ்..! போலீஸ் காவல் மனு மீது இன்று உத்தரவு..!

    ரூ.100 கோடி வழக்கு.!! நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ்..! போலீஸ் காவல் மனு மீது இன்று உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முதல் முறையாக புதுக்கோட்டை வந்த முதல்வர் விஜய்! ரூ.23.25 கோடி பேருந்து நிலையம் திறப்பு..! நலத்திட்ட உதவிகள் வழங்கிய CM..!

    முதல் முறையாக புதுக்கோட்டை வந்த முதல்வர் விஜய்! ரூ.23.25 கோடி பேருந்து நிலையம் திறப்பு..! நலத்திட்ட உதவிகள் வழங்கிய CM..!

    தமிழ்நாடு
    ஆந்திராவுக்குச் சென்ற ரூ.1,614 கோடி முதலீடு! Reverse Gear-ல் தமிழகம்! முதல்வர் விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின்!

    ஆந்திராவுக்குச் சென்ற ரூ.1,614 கோடி முதலீடு! Reverse Gear-ல் தமிழகம்! முதல்வர் விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    ரூ.100 கோடி வழக்கு.!! நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ்..! போலீஸ் காவல் மனு மீது இன்று உத்தரவு..!

    ரூ.100 கோடி வழக்கு.!! நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ்..! போலீஸ் காவல் மனு மீது இன்று உத்தரவு..!

    தமிழ்நாடு
    ஆவின் பால் விலை மாற்றம்? ஒரு லிட்டருக்கு ரூ.5 உயர்த்த திட்டம்?! அரசுக்கு நிர்வாகம் பரிந்துரை!

    ஆவின் பால் விலை மாற்றம்? ஒரு லிட்டருக்கு ரூ.5 உயர்த்த திட்டம்?! அரசுக்கு நிர்வாகம் பரிந்துரை!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை காண காத்திருந்த பெண் திடீர் மயக்கம்! புதுக்கோட்டையில் பரபரப்பு – போலீசார் உடனடி உதவி!

    முதல்வர் விஜயை காண காத்திருந்த பெண் திடீர் மயக்கம்! புதுக்கோட்டையில் பரபரப்பு – போலீசார் உடனடி உதவி!

    அரசியல்
    திமுகவுக்கு அதிர்ச்சி.! முன்னாள் எம்.எல்.ஏ M. ராமச்சந்திரன் மறைவு..! ஒரத்தநாட்டில் சோகம்!

    திமுகவுக்கு அதிர்ச்சி.! முன்னாள் எம்.எல்.ஏ M. ராமச்சந்திரன் மறைவு..! ஒரத்தநாட்டில் சோகம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share