• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "விஜய் அலை"..! தவெகவை நோக்கி படையெடுக்கும் மாற்றுக் கட்சியினர்..! களைகட்டிய பனையூர் அலுவலகம்..!

    மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    Author By Nila Sat, 13 Jun 2026 13:01:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைந்த நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி அமைத்தார்.

    இந்த ஆட்சி அமைப்பு மட்டுமல்லாமல், அதன் பின்னர் தமிழக அரசியலில் ஒரு புதிய அலை உருவானது பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தவெகவில் இணையத் தொடங்கினர். இது தவெகவின் வளர்ச்சியை மட்டுமல்ல, தமிழக அரசியலின் மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது.

    ADMK

    ஆட்சி அமைப்புக்கு முன்பே தவெக வலுவான இயக்கமாக உருவெடுத்திருந்தாலும், மே 2026-ல் விஜய் முதலமைச்சரான பிறகு இணைப்புகள் துரிதமடைந்தன. அதிமுகவில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தவெகவை நோக்கி நகர்ந்தனர். அதிமுகவின் உள் பூசல்கள், தோல்வியின் விளைவு மற்றும் தவெகவின் புதிய அரசியல் அணுகுமுறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

    இதையும் படிங்க: "ஆவின் பால் உற்பத்தி முடக்கம்"..! ஆரோக்கியத்தின் மீதான நேரடி தாக்குதல்... நயினார் கண்டனம்..!

    இந்த நிலையில், பாஜக நிர்வாகியான விஜயதாரணி கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சை மாறும் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியமானார். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வனரோஜா, இளவரசன் உள்ளிட்டோரும், அதிமுக வடசென்னை நிர்வாகி பால கங்காவும், மேலும் பல முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்காக 2 மணி நேரமாக காத்திருந்தனர்.

    இதையும் படிங்க: 'அமரர் முகுந்த்’ நினைவை நிலைநிறுத்தும் தமிழகம்..! மேஜர் பெற்றோரை சந்தித்த அமைச்சர் சரத்குமார்..!

    மேலும் படிங்க
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share