• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் கேபினெட்டில் புதிய சக்திகள்..! விசிக, IUMLக்கு இலாகா ஒதுக்கீடு..!!

    புதிதாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் ஷாஜகான் மற்றும் வன்னி அரசுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 22 May 2026 10:26:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான கட்சி பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களைப் பெற்ற நிலையில், புதிய கூட்டணி அரசியல் உருவெடுத்தது. இந்தச் சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தவெக அமைச்சரவையில் இணைந்துள்ளது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணியின் உடைவுக்கு வழிவகுத்த ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. 2026 தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் முழு பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியது.

    2026

    விசிக மற்றும் IUML ஆகியவை முதலில் திமுக கூட்டணியின் பகுதியாக இருந்தபோதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தன. தற்போது விசிக மற்றும் IUML கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. 2 புதிய அமைச்சர்களும் இன்று பதவி ஏற்றனர்.

    இதையும் படிங்க: அதிகாரத்தில் பங்கு... "சொன்னதை செய்தார் விஜய்"..! தவெக பெருமிதம்..!

    விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சர்களுக்கு இலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. IUML கட்சியின் சார்பில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் வன்னி அரசுக்கு சமூக நீதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: LIMITS என்னனு தெரிஞ்சி நடந்துக்கோங்க.. எப்பவும் மீறக்கூடாது..!! தவெகவினருக்கு என்.ஆனந்த் வார்னிங்..!!

    மேலும் படிங்க
    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அரசியல்
    பெண்களை இழிவு படுத்துவீங்களா.? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!

    பெண்களை இழிவு படுத்துவீங்களா.? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    அப்ப நான் 11ம் வகுப்பு படித்தேன்.. கூட படித்த பையனால் வந்த வினை..!! நடுராத்திரியில் நடந்த கொடுமை.. பூஜிதா பொன்னாடா ஓபன் டாக்..!

    அப்ப நான் 11ம் வகுப்பு படித்தேன்.. கூட படித்த பையனால் வந்த வினை..!! நடுராத்திரியில் நடந்த கொடுமை.. பூஜிதா பொன்னாடா ஓபன் டாக்..!

    சினிமா
    முழுமை அடைந்தது தவெக அமைச்சரவை!! 35 அமைச்சர்கள் ரெடி! யார் யாருக்கு என்னென்ன துறை?!

    முழுமை அடைந்தது தவெக அமைச்சரவை!! 35 அமைச்சர்கள் ரெடி! யார் யாருக்கு என்னென்ன துறை?!

    அரசியல்
    என் அம்மாவுக்கே இப்படி பண்ணிட்டாங்க.. அப்ப நீங்களும் உஷாரா இருங்க..!! மக்களுக்கு வார்னிங் கொடுத்த நடிகை வேதிகா..!

    என் அம்மாவுக்கே இப்படி பண்ணிட்டாங்க.. அப்ப நீங்களும் உஷாரா இருங்க..!! மக்களுக்கு வார்னிங் கொடுத்த நடிகை வேதிகா..!

    சினிமா

    செய்திகள்

    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அறநிலையத்துறை அமைச்சரான பிரமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?

    அரசியல்
    பெண்களை இழிவு படுத்துவீங்களா.? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!

    பெண்களை இழிவு படுத்துவீங்களா.? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    ஏமாற்றமா.? அமைச்சரவை பத்தி நாங்க பேசினோமா..? வேலுமணி தரப்பு பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    முழுமை அடைந்தது தவெக அமைச்சரவை!! 35 அமைச்சர்கள் ரெடி! யார் யாருக்கு என்னென்ன துறை?!

    முழுமை அடைந்தது தவெக அமைச்சரவை!! 35 அமைச்சர்கள் ரெடி! யார் யாருக்கு என்னென்ன துறை?!

    அரசியல்
    அத்துமீறிய ஆட்டோ டிரைவர்!  புகராளிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! 5 போலீசார் சஸ்பெண்ட்!

    அத்துமீறிய ஆட்டோ டிரைவர்! புகராளிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! 5 போலீசார் சஸ்பெண்ட்!

    குற்றம்
    இதுதான் சூப்பர் சான்ஸ்! இத விட்ரவே கூடாது! தவெக விஜயை வீழ்த்த தயாராகும் பாஜக! அம்பலமானது திட்டம்!

    இதுதான் சூப்பர் சான்ஸ்! இத விட்ரவே கூடாது! தவெக விஜயை வீழ்த்த தயாராகும் பாஜக! அம்பலமானது திட்டம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share