• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு! உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி தொழிலாளர்கள் போராட்டம்!

    தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பள தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Author By Thenmozhi Kumar Mon, 07 Sep 2026 09:03:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thoothukudi Shipyard Protest: Salt Pan Workers Wave Black Flags in Kovalam Mullakkadu

    தூத்துக்குடி அருகே பல்லாயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்தை அடியோடு சீரழிக்கும் வகையில் அமையவுள்ள பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளத் திட்டத்தை உடனடியாக மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, முள்ளக்காடு கோவளம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு உப்பு உற்பத்தியாளர்களும் பெண் தொழிலாளர்களும் உப்பளப் பாத்திகளில் இறங்கி கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள முள்ளக்காடு, கோவளம், புள்ளாவெளி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறு உப்பு உற்பத்தியாளர்கள் தங்களது சொந்த முதலீட்டில் உணவுக்கான உப்பு உற்பத்தியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த உப்பளத் தொழிலை மட்டுமே நம்பி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் தினக்கூலிகளாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், அதனை ஒட்டியுள்ள கோவளம் கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு தங்களது குடும்பங்களை நடத்தி வருகின்றனர்.

    protest

    இந்தச் சூழலில், முள்ளக்காடு, கோவளம் மற்றும் புள்ளாவெளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய மற்றும் உப்பள நிலங்களை தமிழ்நாடு அரசு சிப்காட் (SIPCOT) நிறுவனம் மூலம் கையகப்படுத்தி, அங்கு பிரம்மாண்ட சர்வதேசக் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காகத் தென் கொரிய நாட்டின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 

    இதையும் படிங்க: தூத்துக்குடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை! தோட்டத்தில் நடந்த பயங்கரம்... போலீஸ் தீவிர விசாரணை

    பல்லாயிரக்கணக்கான உழைக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரமான உப்பளத் தொழிலையும், கடற்கரையை நம்பியிருக்கும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும் அடியோடு அழித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு நிலங்களைத் தாரைவார்ப்பதை எதிர்த்து கோவளம், பசுவந்தனை பகுதிச் சிறு உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து தொடர் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக இக்கடலோரப் பகுதியிலிருந்து கப்பல் கட்டும் தளத் திட்டத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெற்று, அதனை மக்கள் வசிக்காத மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால், ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஏற்கனவே பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி இன்று காலை கோவளம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு உப்பு உற்பத்தியாளர்களும், தாய்மார்கள் உள்ளிட்ட ஆண், பெண் உப்பளத் தொழிலாளர்களும் உப்பளப் பாத்திகளில் வரிசையாக இறங்கி நின்று, கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி வானதிர முழக்கங்களை எழுப்பினர். மத்திய, மாநில அரசுகள் எங்களின் வயிற்றிலடிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். 

    தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டம் மாற்று இடத்திற்கு மாற்றப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்; அவ்வாறு வெளியிடத் தவறினால் அடுத்தகட்டமாகத் தலைநகர் சென்னையை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று கண்ணீர் மல்கக் கொந்தளிப்புடன் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: தூத்துக்குடி மரக்கடை தொழிலாளி கொடூரக் கொலை! மனைவி உள்பட 3 பேர் கைது! விசாரணையில் பகீர்!

    மேலும் படிங்க
    பிக் பாஸ் 10 தொடக்கம்.. மீசை எங்கபோச்சி விஜய் சேதுபதி..!! தொகுப்பாளரின் புதிய லுக்கை பார்த்து கலாய்த்த மோகன்லால்..!

    பிக் பாஸ் 10 தொடக்கம்.. மீசை எங்கபோச்சி விஜய் சேதுபதி..!! தொகுப்பாளரின் புதிய லுக்கை பார்த்து கலாய்த்த மோகன்லால்..!

    சினிமா
    மிசா வரலாறு எங்களுக்கும் தெரியும்.! நல்ல சாவே வராதாம்... என்ன பேச்சு..? பேரவையில் CM பதிலடி.!!

    மிசா வரலாறு எங்களுக்கும் தெரியும்.! நல்ல சாவே வராதாம்... என்ன பேச்சு..? பேரவையில் CM பதிலடி.!!

    தமிழ்நாடு
    புனித ஜார்ஜ் கோட்டைக்கு குட் பை? சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்! கிடைத்தது க்ரீன் சிக்னல்!

    புனித ஜார்ஜ் கோட்டைக்கு குட் பை? சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்! கிடைத்தது க்ரீன் சிக்னல்!

    அரசியல்
    தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட பணிகள் தீவிரம்! முழு வீச்சில் நடக்கும் பார்சல் அனுப்பும் பணி!

    தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட பணிகள் தீவிரம்! முழு வீச்சில் நடக்கும் பார்சல் அனுப்பும் பணி!

    அரசியல்
    ஊழலுக்கு "Zero Tolerance!"..!  அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கடும் வார்னிங்..! பேரவையில் அதிரடி..!!

    ஊழலுக்கு "Zero Tolerance!"..! அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கடும் வார்னிங்..! பேரவையில் அதிரடி..!!

    தமிழ்நாடு
    சட்டம் கடமையை செய்யும்... 100 நாளில் உருவான பிரச்சனையா.? பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை..!!

    சட்டம் கடமையை செய்யும்... 100 நாளில் உருவான பிரச்சனையா.? பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஊழலுக்கு

    சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடக்கம்..!! உதய் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பதில்.!

    சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடக்கம்..!! உதய் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பதில்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share