• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக ரூட் எடுத்த திருமா... விசிகவிடம் மீண்டும் டீல் பேசிய விஜய்... தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்...!

    அதிருப்தியில் இருப்பதை பயன்படுத்திக் கொண்ட தவெக மீண்டும் திருமாவளவனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    Author By Amaravathi Tue, 24 Mar 2026 12:39:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK again approach VCK

     திருமாவளவன் சில நாட்களுக்கு முன்னதாக தனக்கு மிகுந்த மனசோர்வு இருப்பதாகவும் இந்த இடங்கள் என்பது நாம் எதிர்பார்க்காத ஒன்று என்றும் பத்துக்கு குறைவான தொகுதிகள், அதாவது சொற்ப தொகுதிதான் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் அவர் அதிருப்தியில் இருப்பதை பயன்படுத்திக் கொண்ட தவெக மீண்டும் திருமாவளவனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    நாம் மறுபடியும் பேசிக்கொள்ளலாம் ஒருமுறை மீண்டும் எங்களை கன்சிடர் செய்யுங்கள் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதை திருமாவளவன் மொத்தமாக மறுத்திருக்கிறார். தம்பி, நீங்கள் அழைத்தது மகிழ்ச்சி, கூடுதல் சீட், அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற ஒரு கூட்டணி அமைத்ததில் பெரும் பங்கு எனக்கும் இருக்கிறது. 

    இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டிய தேவையும், அதற்கான அவசியமும் எனக்கும் இருக்கிறது. எனவே உங்களுடைய அந்த அழைப்புக்கு நன்றி ஆனால் நான் ஒருபோதும் மாறமாட்டேன் என்று திருமாவளவன் மறுதளித்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணையில் கடந்த 2021 சட்டமன்றத்தில் ஆறு தொகுதிகளை வாங்கி ஆறு தொகுதிகளில் தனித்தனியாக ஒவ்வொரு இடங்களிலும் பானை சின்னத்தில் சுயேட்சையாக நின்று விண்ணப்பித்து, 4 இடங்களில் வெற்றி பெற்றார்கள்.

    இதையும் படிங்க: மூட்டை மூட்டையாக இருந்த அதிர்ச்சி... வசமாக சிக்கிய தவெகவினர்... தேர்தல் வேட்டையில் அதிரடி...!

    தற்போது இருக்கக்கூடிய அரசியல் சூழலில் மீண்டும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்ற நிலையில், நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் என அந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது. கடந்த தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறிய நிலையில் தமிழகத்தில் வளர்ந்துள்ள கட்சியாகவும் வளர்ந்த கட்சியாகவும் பரிணமித்துக் கொண்டுள்ளது. 

    அதன் அடிப்படையிலே விடுதலை சிறுத்தைகள் இந்த முறை கூடுதலாக இடம் கேட்டுள்ளார்கள். கடந்த முறை வாங்கிய ஆறு வாங்க மாட்டார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் அவரும் இரட்டை இலக்கத்தில் எங்களுக்கு இடம் வேண்டும் என்று கூடுதலாக முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி..! சுயேட்சை எம்எல்ஏ-வின் மாஸ் முடிவு..!! அதிரும் புதுவை..!!

    மேலும் படிங்க
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது

    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது 'குறு.. குறு..' பாடல்..!

    சினிமா
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா
    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    நாளை முதல் ஏப்.1 வரை..!! இபிஎஸ் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்..!! முழு லிஸ்ட் இதோ..!!

    தமிழ்நாடு
    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்?  திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    தலைநகரில் தடம் பதிக்கப்போவது யார்? திமுக கூட்டணியில் கடும் போட்டி? அதிமுக ஓட்டம்?!

    அரசியல்

    செய்திகள்

    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share