• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!

    இந்த நிலை மாறி 39 வருடங்களுக்கு பின் முதல்வர் விஜயின் தவெக அரசில் 2 பிராமண அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    Author By Pandian Thu, 21 May 2026 16:04:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-cabinet-brahmin-ministers-return-after-39-years-in-tamil-nadu

    தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராமண சமூகத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முதல்வர் Vijay தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ வெங்கடரமணன் மற்றும் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ ரமேஷ் ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் 1952ஆம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலுக்கு பிறகு, பிராமண சமூகத்தைச் சேர்ந்த C. Rajagopalachari முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் K. Kamaraj தலைமையிலான அமைச்சரவையில் ஆர். வெங்கட்ராமன் அமைச்சராக இருந்தார்.

    அதன்பிறகு, 1967ல் திமுக ஆட்சி தொடங்கிய பின் பல ஆண்டுகள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கவில்லை. 1977 முதல் 1987 வரை M. G. Ramachandran தலைமையிலான அமைச்சரவையில் எச்.வி. ஹண்டே சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். 1991ல் J. Jayalalithaa முதல்வரானாலும், அவரது அமைச்சரவையில் பிராமண சமூக பிரதிநிதித்துவம் இடம்பெறவில்லை.

    இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

    BrahminMinisters

    இந்த சூழலில், 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டு பிராமண அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது முக்கிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடரமணன் ஏற்கனவே உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தற்போது நடந்த விரிவாக்கத்தில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    31 வயதான ரமேஷ், தவெக கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2026 தேர்தலில் திமுக வேட்பாளரை பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்ற அவர், தற்போது முக்கிய துறையை கவனிக்க உள்ளார். கோயில் ஆகமங்கள் குறித்து அறிவுள்ள ஒருவர் அறநிலையத்துறையை கவனிப்பது நல்ல முன்னேற்றம் என சில தரப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

    ஏற்கனவே பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் மற்றும் பெண்களுக்கு முக்கிய இடம் வழங்கியுள்ள தவெக அரசு, அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் முயற்சியில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!

    மேலும் படிங்க
    கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    அரசியல்
    பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    தமிழ்நாடு
    "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..?  சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

    "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..? சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

    தமிழ்நாடு
    15 ஆண்டுகால விவகாரம்! கொளத்தூர் தேர்தல் வழக்கை மீண்டும் கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்!

    15 ஆண்டுகால விவகாரம்! கொளத்தூர் தேர்தல் வழக்கை மீண்டும் கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்!

    தமிழ்நாடு
    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தவெக அமைச்சரவை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு எம்பி கனிமொழி கண்டனம்!

    தமிழ்நாடு
    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    புறவாசல் வழியாக வந்த காங்கிரஸ்..! PM SHRI திட்டத்தை ஏற்கணும்... தமிழிசை விமர்சனம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share