• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவில் பதவி! 15 புதிய துணை பொதுச் செயலாளர்களை நியமித்தார் முதல்வர் விஜய்!

    தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 15 துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளரை விஜய் நியமித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 25 Sep 2026 19:38:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Chief Vijay Appoints 11 Former AIADMK Ministers as Deputy General Secretaries

    தமிழக வெற்றிக் கழகத்தின் அடித்தளக் கட்டமைப்பை மாநிலம் தழுவிய அளவில் மேலும் வலுப்படுத்தும் வகையில், அனுபவமிக்க 11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 15 முக்கிய நிர்வாகிகளைத் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமித்தும், புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகத்திற்குச் செயலாளரை நியமித்தும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதிரடி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் அரசியல் களம் இடைத்தேர்தல் காய்ச்சலில் அனல் பறந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை அடித்தட்டு மக்கள் வரை அசைக்க முடியாத மக்கள் இயக்கமாக உருவெடுக்க வைக்கும் நோக்கில், கட்சியின் உயர்மட்ட நிர்வாகப் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்களையும் விரிவாக்கங்களையும் முதலமைச்சர் விஜய் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ நியமன அறிக்கையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய கொள்கை முழக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Deputy General Secretaries

    அதன்படி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன் (திருப்பூர் வடக்கு), எம்.சி. சம்பத் (கடலூர்), கே.இராதாகிருஷ்ணன் (உடுமலைப்பேட்டை), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), எம். ஆனந்தன் (உளுந்தூர்பேட்டை), கடம்பூர் ராஜு (கோவில்பட்டி), கே.டி. பச்சைமால் (கன்னியாகுமரி), வெல்லமண்டி என். நடராஜன் (திருச்சி கிழக்கு), என்.ஆர். சிவபதி (முசிறி), வைகைச் செல்வன் (விருதுநகர்), எஸ். வளர்மதி (ஸ்ரீரங்கம்) ஆகிய 11 மூத்த முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மருத்துவர் ஜே. சந்தீப் ஆனந்த் (சென்னை), கே.ஜி. முத்து வெங்கடேஸ்வரன் (திருப்பூர்), தொள்ளமூர் கண்ணன் (விழுப்புரம்), வி.சி.ஆர். குமரன் (திருவள்ளூர்) ஆகியோரும் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுப் பெரும் கௌரவம் பெற்றுள்ளனர்.

    இதையும் படிங்க: ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    மேலும் கட்சியின் நிர்வாகப் பரவலாக்க நடவடிக்கையாக, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை முழுமையாக உள்ளடக்கிய வகையில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாவட்டக் கழகத்தின் செயலாளராக, முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினரான சி. மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தலைவர் விஜய், கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் சுறுசுறுப்பாகப் பணிகளை மேற்கொள்வார்கள்; கழகத் தோழர்கள் அனைவரும் புதிய நிர்வாகிகளுக்குத் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழர்களை வெளியேற்றுகிறதா கர்நாடகா.? கோலார் தங்க வயலில் என்ன நடக்கிறது.? வேல்முருகன் கேள்வி..!!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share