• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “எனக்கு விஜய் பிடிக்கும் அதான்...” - தவெக மா.செ.வுடன் ஊர் சுற்றிய மாற்றான் மனைவி... தீபா சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட போலீஸ்...!

    கணவர் பிரதாப் மனைவி தீபாவை அபகரித்ததை தட்டி கேட்ட தன்னை  டில்லிபாபும் தீபாவும் இணைந்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக புகார்
    Author By Amaravathi Thu, 01 Oct 2026 11:54:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK District secretary illegal relationship

     மனைவியை அபகரித்த  திருத்தணி தவெக மேற்கு மாவட்ட செயலாளர் டில்லி பாபுவை தட்டி கேட்டதால் தன் மீது தாக்கி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்  மீது நடவடிக்கை எடுக்ககோரி கணவர் திருவள்ளுர்  மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் 

     டில்லி பாபுக்கும்  தனக்கும் எந்தவித  தொடர்பும் இல்லை என்றும் தளபதி விஜய் பிடிக்கும் என்பதால் அவருடன் சென்றதாக கணவனை பிரிந்து வாழும் மனைவி தீபா தெரிவித்துள்ளார். 
     
    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் இனிப்பு வியாபாரி பிரதாப் என்பவருக்கும்,  தீபா  என்ற பெண்ணுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது.

    இவர்களுக்கு 6 வயதில் பரமேஸ்வரன் என்ற பள்ளி பிடிக்கும் குழந்தை இருந்து வருகிறது. பிரதாப் வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாலும் மனைவி தீபாவுக்கும்  வேறொருடன் தொடர்பு இருப்பதாக இருவரும்  கருத்து வேறுபாடல் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: அ.தி.மு.க.வை விட்டு ஏன் வெளியேறினேன்? தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு பேட்டி!

    தீபா  கணவனை பிரிந்து  குழந்தையுடன் திருத்தணியில் தன் தாய் வீட்டில் தனியாக  நான்கு வருடங்களாக வசித்து வருகிறார். தீபா திருத்தணி பகுதியைச் சேர்ந்த திருமணமான தவெக  மேற்கு மாவட்ட செயலாளர் டில்லி பாபு உடன்  பல்வேறு இடங்களில் சுற்றி வருவதும் பிரதாப்புக்கு தெரிய வந்துள்ளது

    தாய் வீட்டில் தனியாக வசித்து வரும் தீபா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் டில்லிபாபு வீட்டிற்குச் சென்று ஒன்றாக இருப்பதும்,  அவருடன் மெரினா பீச், திருவண்ணாமலை திருப்பதி கோவிலுக்கு சென்று வரும் போட்டோ வீடியோக்களை கணவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது

    இந்நிலையில் நேற்று  மாவட்ட செயலாளர் டில்லிபாபு உடன் தீபா திருப்பதி கோவிலுக்கு சென்று இருப்பதாக கணவருக்கு  தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருப்பதிக்கு சென்ற பிரதாப் மனைவியுடன்  சுற்றி வரும் டில்லிபாபுவிடம் தகராறு ஈடுபட்டு இருவரும் தாக்கிக் கொண்டுள்ளனர்,

     இந்நிலையில் கணவர் பிரதாப் மனைவி தீபாவை அபகரித்ததை தட்டி கேட்ட தன்னை  டில்லிபாபும் தீபாவும் இணைந்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தன் குழந்தையை தன்னிடம் மீட்டு தர வேண்டுமென பிரதாப் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

     தீபா தன் கணவர் பிரதாப் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததால் அவரிடம் பிரிந்து நான்கு வருடங்களாக திருத்தணியில் தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும், தான் உறவினர்கள் நண்பர்கள் உடன் பேசுவதை  தவறாக சித்தரித்து கணவர் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.

    மேலும் தனக்கு திருமணத்திற்கு போட்ட 60 சவரன் நகையை அவர் விற்று பல்வேறு பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்ததாகவும், தவெக மாவட்ட செயலாளர் டில்லி பாபு தனக்கும் எந்த கள்ளத்தொடர்பும் இல்லை என்றும் அவர் தனது குடும்ப நண்பர் என்றும் தெரிவித்தார். 

    தொடர்ந்து தளபதி விஜய் கட்சியில் மாவட்ட செயலாளராக இருந்து வருவதால் தளபதி விஜய் ரொம்ப பிடிக்கும் என்பதால் அவருடன் கட்சியில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.  கணவர் பிரதாப் 50 சவரன் நகை கொடுத்தால் அவதூறு பரப்பதை நிறுத்தி விடுவதாக கூறுவதாகவும்,  இல்லையென்றால் தன்னையும் குழந்தையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும்  குற்றச்சாட்டினார். 

    இதனால் தன் குழந்தையும் தன்னையும் போலீசார் பாதுகாப்பு அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி தீபா மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்நிலையில் தீபா தவெக  மாவட்ட செயலாளர் டில்லி பாபு உடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் வைத்து கணவர் புகார் அளித்ததும் கணவர் மீது தீபா வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் வைத்து மாறி மாறி புகார் அளித்துள்ளனர். 
     

    இதையும் படிங்க: விஜய் ஆட்சிக்கு உச்ச நீதிமன்றத்தில் கிடைத்த சர்ப்ரைஸ் பாராட்டு! நீதிபதிகள் சொன்ன வார்த்தைகள் என்ன?

    மேலும் படிங்க
    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா
    மிரட்டும்

    மிரட்டும் 'அன்பில் அவன்'..!!  அசோக் செல்வனின் ரொமான்ஸ் + ஆக்‌ஷன் கூட்டணி எப்படி – முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    மாசு கட்டுப்பாட்டு சர்டிபிகேட் இல்லையா.. அப்போ

    மாசு கட்டுப்பாட்டு சர்டிபிகேட் இல்லையா.. அப்போ 'NO FUEL'..!! டெல்லியில் விதி தீவிர அமல்..!!

    இந்தியா
    அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தொப்பை..!! மதிய உணவுக்கு முன் இதை மட்டும் குடிங்க போதும்..!!

    அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தொப்பை..!! மதிய உணவுக்கு முன் இதை மட்டும் குடிங்க போதும்..!!

    உடல்நலம்
    டிபன் பாக்ஸ் நிறைய பணம்.. இதான் தூய ஆட்சியா CM சார்..? அப்பாவு விளாசல்..!!

    டிபன் பாக்ஸ் நிறைய பணம்.. இதான் தூய ஆட்சியா CM சார்..? அப்பாவு விளாசல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா
    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    மாசு கட்டுப்பாட்டு சர்டிபிகேட் இல்லையா.. அப்போ 'NO FUEL'..!! டெல்லியில் விதி தீவிர அமல்..!!

    மாசு கட்டுப்பாட்டு சர்டிபிகேட் இல்லையா.. அப்போ 'NO FUEL'..!! டெல்லியில் விதி தீவிர அமல்..!!

    இந்தியா
    டிபன் பாக்ஸ் நிறைய பணம்.. இதான் தூய ஆட்சியா CM சார்..? அப்பாவு விளாசல்..!!

    டிபன் பாக்ஸ் நிறைய பணம்.. இதான் தூய ஆட்சியா CM சார்..? அப்பாவு விளாசல்..!!

    தமிழ்நாடு
    மாமண்டூரில் CM விஜய் என்ட்ரி... பூமழை, விசில் சத்தம்... பரபரக்கும் மதுராந்தகம்..!

    மாமண்டூரில் CM விஜய் என்ட்ரி... பூமழை, விசில் சத்தம்... பரபரக்கும் மதுராந்தகம்..!

    தமிழ்நாடு
    துணிச்சலுடன் விமானத்தை காப்பாற்றிய இந்திய பைலட்.. வீடியோ காலில் பேசிய பிரதமர் மோடி..!! உருக்கமான வார்த்தைகள்..!!

    துணிச்சலுடன் விமானத்தை காப்பாற்றிய இந்திய பைலட்.. வீடியோ காலில் பேசிய பிரதமர் மோடி..!! உருக்கமான வார்த்தைகள்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share