• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குட் நியூஸ்..! அரசு ஊழியர்களுக்கு இன்றே சம்பளம்..! வங்கிகள் STRIKE..! தமிழக அரசு முக்கிய முடிவு..

    அரசு ஊழியர்களுக்கு இன்றே சம்பளம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தல் வெளியானது.
    Author By Nila Fri, 25 Sep 2026 09:50:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk government employees salary

    செப்டம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் இன்றே செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள இந்த மூன்று நாள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், மத்திய அரசு ஏற்கனவே தனது ஊழியர்களுக்கு இன்றைய தினமே சம்பளம் வழங்க முடிவெடுத்திருந்தது.

    அதேபோல தமிழக அரசும் தனது ஊழியர்களின் நலன் கருதி இதே நடவடிக்கையை எடுத்துள்ளது.வழக்கமாக தமிழக அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். ஆனால் இந்த மாதம் வேலைநிறுத்தம் காரணமாக சம்பளம் தாமதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அனைத்து துறைத் தலைவர்களுக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பி, செப்டம்பர் மாத சம்பளப் பட்டியலை இன்றே தயாரித்து வழங்கிட அறிவுறுத்தியுள்ளது. இதில் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியமும் அடங்கும். நிதித்துறை செயலாளர் இதனை உறுதி செய்துள்ளார்.

    tvk

    மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இன்றே வழங்கப்படும் என நிதியமைச்சகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசும் இதே வழியில் நடவடிக்கை எடுத்துள்ளது.வங்கி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை மையமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக ஓய்வூதியம் தொடர்பான சில கோரிக்கைகளும் உள்ளன. செப்டம்பர் 26 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை விடுமுறையாகவும், 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவும் இருப்பதால், வேலைநிறுத்த நாட்களுடன் சேர்த்து தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: "கள்" பொது சுகாதாரத்திற்கு தீங்கா.? விவசாய விரோதம்..! நயினார் கண்டனம்.!!

    இதனால் மாத இறுதியில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டே அரசுகள் முன்கூட்டியே சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளன.தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், வங்கி வேலைநிறுத்தத்தால் பரிவர்த்தனைகள் தடைபடும் வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து துறைகளும் உடனடியாக சம்பளப் பட்டியலை தயாரித்து, இன்றே ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் இதே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எவ்வித தாமதமும் இல்லாமல் தங்கள் சம்பளத்தைப் பெற முடியும்.

    இதையும் படிங்க: ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share