• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    இது அரசின் இறுதி முடிவு அல்ல, மாணவர்களின் கோரிக்கையை ஆலோசிப்பதாகவே கூறியதாக தெளிவுபடுத்தினார். 
    Author By Shanthi M. Sat, 26 Sep 2026 20:04:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-leadership-advises-minister-vanni-arasu-to-stay-silent

    சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்த கருத்து, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், மத மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைமை அமைச்சருக்கு பக்குவமாக பேசும்படி அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    செப்டம்பர் 21 அன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராமப்புறங்களில் இருந்து வந்த சில மாணவர்கள், தற்போது வழங்கப்படும் கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்ற உணவுகளுடன் மாட்டுக்கறியையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆட்டுக்கறி விலை உயர்வாக இருப்பதாலும், வீடுகளில் அதை அதிகம் உட்கொள்ளாததாலும் இத்தகைய கோரிக்கை எழுந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். தற்போது விடுதிகளில் இட்லி, தோசை போன்ற உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, திங்கட்கிழமைகளில் பிரியாணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அறிவிப்புக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். 

    இதையும் படிங்க: HD குவாலிட்டி வீடியோ வேணுமா.? ரகுபதிக்கு மனசாட்சி இருக்கா..! வீரமணி விஷயத்தில் ராஜ்மோகன் காட்டம்.!!

    மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது தவறானது, பொது உணர்வுக்கு எதிரானது எனக் குற்றம்சாட்டி, அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பல்வேறு மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. சிலர் இது ஆர்எஸ்எஸ் பாணியிலான அரசியல் என விமர்சித்தனர். பின்னர் அமைச்சர், இது அரசின் இறுதி முடிவு அல்ல, மாணவர்களின் கோரிக்கையை ஆலோசிப்பதாகவே கூறியதாக தெளிவுபடுத்தினார். 

    minister

    இருப்பினும் சர்ச்சை தொடர்ந்தது. தவெக அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பதால், கட்சி தலித் மக்களுக்கான அரசு என்ற பார்வை வலுப்பெற்றுள்ளது. இதனால் தலித் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. அதேநேரம் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஓபிசி அரசியலை முன்னெடுத்து வருகின்றன. தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு பகுதிகளில் ஓபிசி மக்கள் அதிகம் உள்ளதால், அடுத்தடுத்து நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

    இந்த அரசியல் சூழலை உணர்ந்த தவெக தலைமை, அமைச்சர் வன்னி அரசுக்கு “சூழலை அறிந்து பக்குவமாகப் பேசுங்கள்” என அறிவுரை வழங்கியுள்ளது. தலித் மக்களுக்கான அரசு என்ற பிம்பம் மேலும் வலுப்பெறாமல் இருக்க, இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விவகாரம் தவெகவுக்கு சிறிய பின்னடைவாக மாறியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அமைச்சர் பின்னர் மாட்டுக்கறி சேர்க்கப்படாது என தெளிவுபடுத்திய போதிலும், சமூக மற்றும் அரசியல் விவாதங்கள் தொடர்கின்றன.

    இதையும் படிங்க: காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. விரைவில் பிரியாணிக்கு நடவடிக்கை.. அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!

    வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வராத கரெண்டுக்கு

    வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share