• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணித் தலைவர்களின் தேர்தல் பரப்புரை மற்றும் பொதுக்கூட்டம் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 29 Sep 2026 16:49:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK-Led Alliance Mega Campaign in Madurantakam on Oct 1 Supporting Maragatham Kumaravel

    மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறவுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வரும் சூழலில், ஆளுங்கட்சியான தவெக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களப் பணிகளை உச்சக்கட்டத்திற்கு முடுக்கிவிட்டுள்ளது.

    இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற தன்மையையும், தனித்துவமான சமூகநீதியையும் போற்றிப் பாதுகாத்து, ஊழலற்ற, நேர்மையான, திறன் மிகுந்த ஆட்சியைத் தமிழகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் அவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலுக்கு காரணமே திமுக - அதிமுக தான்! துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு!

    Madurantakam

    மேலும், அந்த நல்லாட்சி தொடரவும், ஜனநாயக மாண்புகள் தொடர்ந்து காக்கப்படவும் அமைந்த கொள்கைக் கூட்டணியே 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'. தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் உருவான இந்தக் கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டணியின் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் களம் காணும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாகப் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மதுராந்தகம் ஹோட்டல் ஹைவே இன் அருகில் மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், முன்னணித் தலைவர்கள், தமிழ்நாடு அமைச்சரவையின் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றித் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: "மிக்சர் முதல்வர்"..! இரண்டே நாளில் 9 கொலைகள்..! உதயநிதி கண்டனம்..!!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சேலம் புதிய கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம்!

    தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சேலம் புதிய கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம்!

    தமிழ்நாடு
     “எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால்..” - தவெக அரசுக்கு மக்கள் பகிரங்க எச்சரிக்கை...!

    “எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால்..” - தவெக அரசுக்கு மக்கள் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    ஆசிய விளையாட்டு: 4x400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

    ஆசிய விளையாட்டு: 4x400 தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

    விளையாட்டு
    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி மோசடி.. திமுக தலையில் இறங்கியது பேரிடி...  7 பைகளில் கட்டுக் கட்டாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!!

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி மோசடி.. திமுக தலையில் இறங்கியது பேரிடி... 7 பைகளில் கட்டுக் கட்டாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!!

    அரசியல்
    “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்”  - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்” - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    இடைத்தேர்தலில் தவெக தான்... நம்பிக்கை இருக்கு.. நடிகர் ஜெய் உறுதி..!!

    இடைத்தேர்தலில் தவெக தான்... நம்பிக்கை இருக்கு.. நடிகர் ஜெய் உறுதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share