• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்க்கு டான்ஸ் ஆட தான் தெரியும்..! ஒரு கட்சித் தலைவரின் செயலா? பாஜக குறித்த விமர்சனத்துக்கு நயினார் பதிலடி..!

    பாஜக குறித்த விஜயின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Nila Mon, 02 Feb 2026 17:12:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk nainar nagendran

    தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. கட்சியின் தலைவரான நடிகர் விஜய் காலை 10.30 மணியளவில் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய அவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

    இந்த உரையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், பாஜக குறித்தும் குறிப்பிடத்தக்க விமர்சனங்களை முன்வைத்தார்.விஜய் தனது பேச்சில் தமிழகத்தில் திமுகவை வீழ்த்துவதற்கு பல்வேறு சக்திகள் முயற்சிப்பதாகவும், ஆனால் பாஜக தலைமையில் மற்றும் பலரும் இணைந்து கூட்டணி அமைத்தாலும் அதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். "பாஜக தலைமையில் மற்றும் பலர்" என்று குறிப்பிட்டு, அதிமுகவை மறைமுகமாக சாடிய அதே சமயம், பாஜகவின் தலைமையில் அமையும் எந்த முயற்சியும் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று வலியுறுத்தினார்.

    DMK

    தவெக மட்டுமே மக்கள் சக்தியுடன் திமுகவை எதிர்கொள்ள முடியும் என்றும், விசில் சின்னத்தில் தவெக ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவில் பாடகர் வேல்முருகன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேடையில் ஏறிய விஜய் வேல்முருகன் மற்றும் ஒரு குழந்தையுடன் நடனமாடியிருந்தார்.

    இதையும் படிங்க: விஜய் என்ன உத்தமரா? கருப்பு பணத்தை பதுக்கி வெச்சவரு தானே? திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்..!

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜய்க்கு டான்ஸ் ஆட தான் தெரியும் என்றும் வேறு எதுவுமே ஒரு தலைவராக தெரியாது எனவும் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணி குறித்து விஜய் பேசியதற்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் பெயர்களையும் பட்டியலிட்டு இருந்தார்.

    இதையும் படிங்க: மிகச்சிறந்த காமெடியன் விஜய்... முதல்வரை சீண்டியதால் டி கே எஸ் இளங்கோவன் பதிலடி...!

    மேலும் படிங்க
    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:  ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    உலகம்
    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    இந்தியா
    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    தமிழ்நாடு
    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    தமிழ்நாடு
    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:  ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    உலகம்
    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    இந்தியா
    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    தமிழ்நாடு
    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    தமிழ்நாடு
    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார்! - நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share