• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எங்கும் போதைப் பொருள்... எப்பொழுதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி... தவெக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    வரும் 12ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 09 Mar 2026 12:10:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk protest

    திமுக 2021-ல் ஆட்சிக்கு வந்த பிறகு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் மாநிலம் முழுவதும் வேகமாக அதிகரித்துள்ளதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்தப் பழக்கம் பரவி வருவதால், அவர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும், சமூகத்தில் பாதுகாப்பின்மை உருவாகியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

    போதைப்பொருள் கட்டுப்பாடு அரசின் பொறுப்பு என்பதை வலியுறுத்தி, திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சாடினார். தமிழகத்தில் நடக்கும் பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வரும் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    DMK

    விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்துவதாக தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிப்பாக தான் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பொண்டாட்டியவே காப்பாத்தல... மக்களை காப்பாற்றுவாரா? தவெக ரஞ்சனா கடும் தாக்கு..!!

    அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பெண்ணியம் பேசும் விஜயிடம் கண்ணியம் இருக்கா? - கட்சிக்குள் இருந்தே விஜய்க்கு வந்த ஸ்ட்ராங் வார்னிங்...!

    மேலும் படிங்க
    நடிகை சமந்தாவுக்கு இன்னைக்கு Happy Birthday to you..!! இணையத்தில் குவியும் வாழ்த்து மழை..!

    நடிகை சமந்தாவுக்கு இன்னைக்கு Happy Birthday to you..!! இணையத்தில் குவியும் வாழ்த்து மழை..!

    சினிமா
    கருணாநிதி காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ராமச்சந்திரன்... தாராசுரத்தில் பரபரப்பு...!

    கருணாநிதி காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ராமச்சந்திரன்... தாராசுரத்தில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணிக்கை பணிகள்..! அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

    வாக்கு எண்ணிக்கை பணிகள்..! அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!

    இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    வாக்கு எண்ணும் மையத்தில் ஜனநாயகன் படம்..! சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் கைது.!

    வாக்கு எண்ணும் மையத்தில் ஜனநாயகன் படம்..! சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் கைது.!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே ஷாக்...!! - அரசு பஸ் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதிய 2 லாரிகள் - 40 பயணிகளின் நிலை என்ன?

    விடிந்ததுமே ஷாக்...!! - அரசு பஸ் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதிய 2 லாரிகள் - 40 பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    சைக்கிளில் ஜாலியாக வலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... 3வது நாளாக கொடைக்கானலில் நடைபயிற்சி..!

    சைக்கிளில் ஜாலியாக வலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... 3வது நாளாக கொடைக்கானலில் நடைபயிற்சி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share