• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல்..! வன்முறை நிகழலாம்... உளவுத்துறை கடும் எச்சரிக்கை..!

    விஜய் இன்னும் முதல்வராக பதவி ஏற்காத நிலையில் வன்முறை நிகழலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது உளவுத்துறை.
    Author By Nila Thu, 07 May 2026 09:54:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk tamilnadu

    தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது.

    இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. இந்த சூழலில் மத்திய உளவுத்துறை தமிழக போலீசாருக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தைகள், கூட்டணி முயற்சிகள் மற்றும் ஆதரவு தேடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

    2026

    தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சியை அமைக்காத நிலையில், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் உள்ளடி நடவடிக்கைகள், ஆதரவு பெறும் முயற்சிகள் ஆகியவை அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்த பரபரப்பான சூழலால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், போராட்டங்கள் அல்லது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை மதிப்பீடு செய்துள்ளது.

    இதையும் படிங்க: “திருமாவளவனை முதல்வராக்குங்க...” - திராவிட கட்சிகளுக்கு செக் வைத்த சிந்தனை செல்வன்...!

    இதன் அடிப்படையில், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள், அரசு அலுவலகங்கள், தலைவர்களின் இல்லங்கள், பொது இடங்கள் மற்றும் உணர்வுபூர்வமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை தமிழக போலீசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மெட்டல் டிடெக்டர்கள் பொருத்துதல், கூடுதல் போலீஸ் படைகள், சிசிடிவி கண்காணிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே சில இடங்களில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: விஜயை ஆட்சியமைக்க விடணும்..! சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    சினிமா
    என்னடா!! இது

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    உடல்நலம்

    செய்திகள்

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல..

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share