• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உடனே செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துங்க... TVK மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு..!!!

    அனைத்து மாவட்டங்களையும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    Author By Nila Fri, 20 Feb 2026 11:31:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், கட்சியின் அடித்தள வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளது, தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் தேர்தல் தயாரிப்புகளுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக பார்க்கப்படுகிறது .

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெகவின் அமைப்பு ரீதியான வலிமையை அதிகரிப்பது, தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துவது, பூத் அளவிலான பணிகளை துரிதப்படுத்துவது போன்ற பல்வேறு இலக்குகளை முன்னிலைப்படுத்தியே இந்த உத்தரவு வந்துள்ளது. ஏற்கனவே மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும், சேலத்தில் நடந்த பிராந்திய கூட்டத்திலும் விஜய் தனது பேச்சுகளில் கட்சியின் அடித்தளப் பணிகளை வலியுறுத்தியிருந்தார்.

    election

    அதன் தொடர்ச்சியாகவே இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக செயல்வீரர்களை ஒன்றிணைக்கும் கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் வரும் முதல் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய அளவு நிர்வாகிகள், கிளைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து அடுக்கு தொண்டர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும்.

    இதையும் படிங்க: விஜய்க்கு ஓட்டு போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க..!! தீவிர வாக்குச் சேகரிப்பை தொடங்கிய செங்கோட்டையன்...!!

    கூட்டங்களில் தேர்தல் பணிகள், பிரச்சார உத்திகள், பூத் கமிட்டி வலுப்படுத்துதல், மக்கள் பிரச்சினைகளை அடையாளம் காணுதல் போன்றவை மையப் பேசுபொருள்களாக இருக்கும். மேலும், விஜய்யின் பொதுக்கூட்ட சுற்றுப்பயணங்கள், நலத்திட்டங்கள், அரசியல் அறிவிப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: டைம் பாஸுக்கு கட்சி நடத்துறாரு சீமான்...! அதெல்லாம் கண்டுக்காதீங்க... தவெக நிர்மல் குமார் தாக்கு..!!

    மேலும் படிங்க
    அடேங்கப்பா..!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ராஜ்யசபாவில் பாஜக அசுர பலம்! சுருங்கியது காங்.,!!

    அடேங்கப்பா..!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ராஜ்யசபாவில் பாஜக அசுர பலம்! சுருங்கியது காங்.,!!

    அரசியல்
    ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி... கோடி கோடியாக கொள்ளை..!! தமிழிசை தாக்கு..!

    ஊழல்களில் கூட்டாளி திமுக கூட்டணி... கோடி கோடியாக கொள்ளை..!! தமிழிசை தாக்கு..!

    தமிழ்நாடு
    ஜெ. ஆசியோடு மீண்டும் ஸ்டாலினே முதலமைச்சர்... OPS ஆதரவு MLA ஓபன் டாக்..!!

    ஜெ. ஆசியோடு மீண்டும் ஸ்டாலினே முதலமைச்சர்... OPS ஆதரவு MLA ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு
    எம்.பி ஆகிறார் விஜயபிரபாகரன்! ரிஷிவந்தயத்தில் பிரேமலதா! கைவிட்டு போகும் தொகுதிகளால் திமுக நிர்வாகிகள் கலக்கம்!

    எம்.பி ஆகிறார் விஜயபிரபாகரன்! ரிஷிவந்தயத்தில் பிரேமலதா! கைவிட்டு போகும் தொகுதிகளால் திமுக நிர்வாகிகள் கலக்கம்!

    அரசியல்
    மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி... முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

    மீண்டும் திமுக ஆட்சி அமைப்பது உறுதி... முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணியில் தேமுதிக... ஒற்றை வார்த்தையில் சிம்பிளாக ஜோலியை முடித்த செங்கோட்டையன்...!

    திமுக கூட்டணியில் தேமுதிக... ஒற்றை வார்த்தையில் சிம்பிளாக ஜோலியை முடித்த செங்கோட்டையன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share