• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொங்கு மண்டலத்தில் கால் பதித்த விஜய்.. இந்த 2 தொகுதிகளுக்கு குறி.. திராவிட கட்சிகளுக்கு ஸ்கெட்ச்..!

    கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்பத்தூருக்கு வருகை தந்துள்ள தவெக விஜய் விமான நிலையம் முதல் பீளமேடு அவிநாசி சாலை சந்திப்பு வரை திரண்டு நின்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். 
    Author By Amaravathi Sat, 26 Apr 2025 14:17:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-vijay-road-show

    கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெற இருக்கின்றது. முதல் நாளில் 10 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாகவடி முகவர்களும், அதேபோன்று இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்க உள்ளனர். முதல் நாளான இன்று மேற்கு மண்டலங்களை சார்ந்த மாவட்டங்களான ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெறும். முதல் நாளில் 10 மாவட்டங்களும், அதேபோன்று நாளை 14 மாவட்டங்களுக்கும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

    Covai

    இன்று 10 மாவட்டங்களுக்கான கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்  பூத் கமிட்டி கருத்தரத்தில் பங்கவுள்ளனர்.  இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலமாக கோயம்புத்தூர் வந்திருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு, கோவை விமான நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்பத்தூருக்கு வருகை தந்துள்ள தவெக விஜய் விமான நிலையம் முதல் பீளமேடு அவிநாசி சாலை சந்திப்பு வரை திரண்டு நின்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். 

    Covai

    தொண்டர்களின் வரவேற்பால் உற்சாகமான விஜய், தன்னுடைய கட்சித் துண்டை வீசி எறிய அன்போடு பெற்றுக்கொண்ட தொண்டர்கள் அதனை கழுத்தில் அணிந்து கொண்டு உற்சாக மிகுதியால் ஆராவாரம் செய்தனர். விஜயின் கோவை விசிட்டி குட்டி ரோடு ஷோவாக மாறிவிட்டது. விஜய் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை என எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம், நெற்றி பொட்டில் அடித்தது போல விஜய்யின் கோவை விசிட் அமைந்திருப்பதாக தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

    Covai

    இதையும் படிங்க: திடீரென தவெக தொண்டர் செய்த காரியம்; மிரண்டு போன விஜய் - வைரல் வீடியோ!

    கோவையில் விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த வரவேற்பை அடுத்து, தற்போது கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகமே வெற்றிபெறும் எனும் பரவலான கருத்து நிலவுகிறது. ஏற்கனவே கோவையில் கால் பதிக்க பாஜகவும், திமுகவும் போட்டி, போட்டு வருகின்றன. இந்நிலையில் ஒரே ஒரு ரோட் ஷோ நடத்தி ஒட்டுமொத்த கோவையை தெறிக்கவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: முதலில் அவர் வரட்டும்.. விஜய் அரசியலுக்காக வெயிட்டிங்.. வெடி வெடிக்க காத்திருக்கும் விந்தியா..!

    மேலும் படிங்க
    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    சினிமா
    என்னடா!! இது

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    உடல்நலம்

    செய்திகள்

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல..

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share