• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!

    அதிமுக, தவெக சேர்ந்து, திமுகவை விமர்சிக்க துவங்கியதால், அரசியல் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் திமுக தடுமாறியது.
    Author By Pandian Thu, 05 Feb 2026 11:49:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK vs AIADMK War Explodes: Vijay Calls AIADMK 'Corruption Force' – EPS Fires Back "Panaiyur Pannaiyar Black Ticket Crorepathi" | DMK Enjoys the Show!

    தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக இடையே கடுமையான விமர்சனப் போர் நடந்து வருகிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது தவெக தலைவர் நடிகர் விஜய் தான். தவெக தொடங்கிய நாள் முதல் அதிமுகவை விமர்சிக்காமல் இருந்த விஜய், தற்போது கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

    கடந்த மாதம் மாமல்லபுரத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், அதிமுகவை 'ஊழல் சக்தி' என்றும், திமுகவை 'தீய சக்தி' என்றும் விமர்சித்தார். "தீய சக்தியும் ஊழல் சக்தியும் தமிழகத்தை ஆளக் கூடாது" என்று தெளிவாகக் கூறினார். இதற்கு அதிமுக உடனடியாக பதிலடி கொடுத்தது. "பனையூர் பண்ணையாரே, வெளியே வந்து அரசியல் செய்யுங்கள்" என்று தொடங்கி, விஜய் மீது கடும் தாக்குதல் நடத்தியது.

    அதிமுக அறிக்கையில், "பட வெளியீட்டுக்காக அன்றைய முதல்வர் வீட்டில் காத்திருந்தவர் பனையூர் பண்ணையார். சட்டவிரோதமாக பிளாக் டிக்கெட் விற்று கோடிகள் ஊழல் செய்தவர்" என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. "அறிவாலய குப்பையோடு கூட்டி எறிந்து விடுவோம்" என்று அதிரடியாக பேசியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்தது.

    இதையும் படிங்க: வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

    CorruptionForce

    இந்த மோதலை திமுக மறைமுகமாக முடுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. திமுக ஆதரவு ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் இந்த சர்ச்சையை தொடர்ந்து வீசி வருகின்றன. பத்திரிகையாளர் சந்திப்புகளில் இரு தரப்பு நிர்வாகிகளிடமும் இதே கேள்விகளைத் தூண்டி விடுகின்றன. உணர்ச்சிவசப்பட்டு இருதரப்பும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிக்க, திமுக ஒதுங்கி நின்று ரசித்துக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    தவெக தொடங்கியபோது அதிமுகவை விமர்சிக்காமல், இருவரும் திமுகவை மட்டும் குறிவைத்து விமர்சித்தனர். இதனால் திமுக தடுமாறியது. ஆனால் தற்போது விஜயின் 'ஊழல் சக்தி' குற்றச்சாட்டு அதிமுகவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்த மோதல் திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில், எதிர்க்கட்சிகளிடையே பிளவு ஏற்படுவது ஆளும் கட்சிக்கு லாபகரமாக உள்ளது.

    தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தவெக-அதிமுக இடையேயான இந்த வார்த்தைப் போர் தொடர்ந்தால், வாக்கு பிரிவு ஏற்படலாம். திமுக இதை பயன்படுத்தி தனது நிலையை வலுப்படுத்த முயல்கிறது. இரு தரப்பு தலைவர்களும் உணர்ச்சிவசப்படாமல், மக்கள் பிரச்னைகளை மையமாகக் கொண்டு பிரசாரம் செய்ய வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சர்ச்சை தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

    இதையும் படிங்க: விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்! ஷாக் தந்த திமுக! கடைசி நேரத்தில் மாறிய திட்டம்! விஜய் பயணத்தில் திடீர் திருப்பம்!!

    மேலும் படிங்க
    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்!  சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    இந்தியா
    தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!

    தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!

    தமிழ்நாடு
    பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து?   சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!

    பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து? சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!

    இந்தியா
    வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை..! குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த SK..!

    வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை..! குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த SK..!

    சினிமா
    MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!

    MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!

    தமிழ்நாடு
    பப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்.. கோபத்தில் கொந்தளித்த நடிகை தீவி..!

    பப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்.. கோபத்தில் கொந்தளித்த நடிகை தீவி..!

    சினிமா

    செய்திகள்

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்!  சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    இந்தியா
    தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!

    தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!

    தமிழ்நாடு
    பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து?   சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!

    பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து? சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!

    இந்தியா
    MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!

    MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!

    தமிழ்நாடு
    நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!

    நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!

    உலகம்
    நிதி மோசடி வழக்கு..! தேவநாதன் ஜாமின் மீண்டும் தள்ளுபடி..! ஹைகோர்ட் கறார்..!

    நிதி மோசடி வழக்கு..! தேவநாதன் ஜாமின் மீண்டும் தள்ளுபடி..! ஹைகோர்ட் கறார்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share