• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மதுரை விமான நிலையத்தில் இப்படியா?... உதயநிதி வெளியே வர,வர... தவெக தொண்டர்கள் செய்த காரியம்...!

    தவெகவா? திமுகவா? போட்டி போட்டு மதுரை விமான நிலையத்தில் கூச்சல் எழுப்பிய தொண்டர்களால் பரபரப்பு. 
    Author By Amaravathi Fri, 11 Sep 2026 12:41:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK vs DMK slogan infront of udayanidhi

    சென்னையில் மதுரைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்க தாகூர் ஆகியோர்  ஒரே விமானத்தில் வந்து இறங்கினர். தவெகவா? திமுகவா? போட்டி போட்டு மதுரை விமான நிலையத்தில் கூச்சல் எழுப்பிய தொண்டர்களால் பரபரப்பு. 

    தியாகி இம்மானுவேல் சேகரன் 69ஆவது நினைவு தினம் செப்டம்பர் 11ம் தேதியையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நாளை பரமக்குடியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் கடைசி விமானத்தில் மதுரைக்கு வருகை தந்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் அவரை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் ஏராளமான தமிழக வெற்றி கழக தொண்டர்கள் குவிந்தனர்.

    இதையும் படிங்க: பொது நிறுவனங்களின் குழு தலைவராக விஜயன்பன் கல்லானை நியமனம்..!! பேரவை விதியின் கீழ் முக்கிய முடிவு..!!

    அதே விமானத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் மதுரை வர நிலையில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான திமுக தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர்.

    தொண்டர்களால்  அசாதாரணமான சூழல் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக போலீசார் இரு பக்கமாக தடுப்பு வேலிகள் அமைத்து தொண்டர்களை தனித்தனியாக நிறுத்தினார். 

    இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் இருந்து வெளியே வரவும் வெளியே காத்திருந்த தொண்டர்கள் திமுக,திமுக  என கோஷம் எழுப்ப தொடங்கினர். அதே நேரத்தில் அமைச்சர் சிடி நிர்மல் குமாரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் டி வி கே, டி வி கே என கோஷம் எழுப்ப தொடங்கினர். 

    ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தொண்டர்கள் போட்டி போட்டு திமுக டிவி கே என கோசம் எழுப்பியதால் மதுரை விமான நிலையம் பரபரப்பானது.

    இதையும் படிங்க: பரந்தூரில் குறைகடத்தி பூங்கா அமைக்க திட்டம்... முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை.!!

    மேலும் படிங்க
    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    தமிழ்நாடு
    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    தமிழ்நாடு
    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share