• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

    தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மகளிர் அணியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 05 Mar 2026 20:04:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Women's Wing Expansion: List of New State Coordinators Announced by Thalapathy Vijay.

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பைச் சீரமைத்து வரும் அக்கட்சியின் தலைவர் விஜய், மகளிர் அணியின் மாநில அளவிலான புதிய நிர்வாகிகளை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் தனது இயக்கம் முன்னோடியாகத் திகழும் என அவர் தனது அறிக்கையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    கட்சியின் மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளராகப் பிரபல மருத்துவர் திருமதி Dr. ஸ்பூர்த்தி அருண் (Dr. Spoorthi Arun) நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித் தகுதியும், சமூக அக்கறையும் கொண்ட இவரைத் தலைமைப் பொறுப்புக்கு விஜய் கொண்டு வந்துள்ளார்.

    மகளிர் அணியின் களப்பணிகளை முடுக்கிவிட, மாநில அளவில் 10 இணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி மற்றும் நிர்வாகத் திறமை கொண்ட பெண்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்:

    இதையும் படிங்க: தஞ்சையில் நாளை விஜய்! செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு!

    என். ஆனந்த்

    திருமதி C. பிரியா பார்த்திபன், திருமதி R. ரேகா ராஜேந்திரன், திருமதி R. நந்தினி, திருமதி P.S. சௌமியா, திருமதி S. கற்பகம் தங்கதுரை, திருமதி R. தாட்சாயணி, திருமதி S. ரெஹனா, செல்வி V. சரண்யா, திருமதி A. மேரி ஷர்மி, திருமதி I. பூவிழி

    புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விஜய், கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் மற்றும் தனது ஆலோசனையின்படி இவர்கள் செயல்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

    பொதுச் செயலாளர் திரு. என். ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின்படி இந்தப் புதிய நிர்வாகிகள் கழகப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், கழகத் தோழர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் படையினர் மற்ற அரசியல் இயக்கங்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள விஜய், இந்த புதிய நியமனங்கள் மூலம் கட்சியின் அடித்தளம் மேலும் வலுவடையும் எனத் தனது அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: விஜய் கட்சி இன்னும் ரசிகர் மன்றம் தான்... தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம்!

    மேலும் படிங்க
    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    கிரிக்கெட்
    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின்

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    இந்தியா
    வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!

    வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!

    விளையாட்டு
    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    உலகம்
    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    இந்தியா
    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    இந்தியா
    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    உலகம்
    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    இந்தியா
    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    தமிழ்நாடு
    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    தமிழ்நாடு
    மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!

    மத்திய கிழக்கு போர் பதற்றம்! பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share