• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரே நாளில் கைது முதல் விடுதலை வரை... உதயநிதி வழக்கின் முழு பின்னணி என்ன?

    முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதிலிருந்து காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டது வரை நடைபெற்ற நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
    Author By Amaravathi Wed, 05 Aug 2026 07:34:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udayanithi arrest to release

    தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது சுமார் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இன்று காலை சென்னை இல்லத்திலிருந்து உதயநிதி ஸ்டாலினை தஞ்சை காவல்துறையினர் அழைத்து வந்தனர். முதலில் அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தஞ்சாவூரில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

    செங்கிப்பட்டி காவல் நிலையத்தின் முதல் மாடியில், இந்த வழக்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவருக்கு டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட இருவர் காவல் நிலைய ஜாமீன் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

    இதையும் படிங்க: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்... வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா சி.எம். விஜய்?

    இந்தச் சம்பவத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஒரு ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி., ஏழு எஸ்.பி.க்கள், 50-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி.க்கள், 100-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    உதயநிதி ஸ்டாலினிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வெளியே திரண்டிருந்த திமுக தொண்டர்கள் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் அவர்களை அமைதிப்படுத்தினர்.

    விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் செங்கிப்பட்டியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

    காலை தொடங்கிய இந்த பரபரப்பான சம்பவங்கள், தஞ்சாவூர் மற்றும் செங்கிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற விசாரணையுடன் நிறைவடைந்தன. இதற்கிடையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல், முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

    இறுதியாக, விசாரணைக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டது இன்றைய முக்கிய பரபரப்பு நிகழ்வாக அமைந்தது.

    இதையும் படிங்க: சொல் புத்தியும் இல்ல... சுயபுத்தியும் இல்ல... சி.எம். விஜயை விளாசிய திமுக முன்னாள் அமைச்சர்...!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    அரசியல்
    இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

    இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (05-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (05-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    கஜினி படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர் நினைவிருக்கா..?? காலாமானார் பிரதீப் ராவத்!!

    கஜினி படத்தில் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய வில்லன் நடிகர் நினைவிருக்கா..?? காலாமானார் பிரதீப் ராவத்!!

    சினிமா
    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    அரசியல்
    இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

    இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

    அரசியல்
    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    #BREAKING: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திலிருந்து உதயநிதி விடுவிப்பு!  

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share