• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #TNElectionResults2026: தலைகீழாய் மாறிய கள நிலவரம்... 4வது சுற்றில் உதயநிதி எடுத்த விஸ்வரூபம்... குஷியில் திமுக...!

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் முதல் சுற்று முடிவில் பின்னடைவைச் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    Author By Amaravathi Mon, 04 May 2026 12:00:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udayanithi Stalin Leading in chepakkam

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்ட முடிவுகள் மாநிலத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளன. திமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் முதல் சுற்று முடிவில் பின்னடைவைச் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அதில் இருவரும் தங்களது செல்வாக்கை நிலைநாட்டி முன்னிலை பெற்றனர். இருப்பினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டபோது நிலைமை மாறியுள்ளது. 

    கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், முதல் சுற்று இயந்திர வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் பின்தங்கினார்.  11 மணி நிலவரப்படி கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 12,916 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10,639 வாக்குகளுடனும், அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷணன் 3,246 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: #TNElectionResults2026..! தேர்தல் RACE..! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் முன்னிலை..!!

    சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தபால் ஓட்டுகளில் முன்னிலை வகித்த நிலையில், முதல் சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார். 

    ஆனால் தற்போது  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். 11.30 மணிக்கு வெளியான 4ம் சுற்று நிலவரப்படி சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார். 

    திமுகவின் மிக முக்கியமான இரண்டு தலைவர்களுமே ஆரம்பகட்டச் சுற்றில் பின்னடைவைச் சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிப்பது கட்சியினரை சற்றே நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது. 

    இதையும் படிங்க: மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்: பாஜக கூட்டணி அதிரடி முன்னிலை..!! மம்தா பானர்ஜி பின்னடைவு..!!

    மேலும் படிங்க
    அசாம், மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடும் பாஜக..!! மனதார வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!!

    அசாம், மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடும் பாஜக..!! மனதார வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!!

    இந்தியா
    #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

    #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

    இந்தியா
    இனி தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் ஸ்டார்ட்..!! தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் நானி ..!

    இனி தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் ஸ்டார்ட்..!! தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் நானி ..!

    சினிமா
    விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்..!! உங்கள் கனவை கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார் - தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்..!

    விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்..!! உங்கள் கனவை கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார் - தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்..!

    சினிமா
    #BREAKING: BEAST MODE ON..! 2026 எலெக்ஷனில் ஒரு கோடி வாக்குகளை கடந்த TVK..!!

    #BREAKING: BEAST MODE ON..! 2026 எலெக்ஷனில் ஒரு கோடி வாக்குகளை கடந்த TVK..!!

    தமிழ்நாடு
    திராவிட கோட்டைகளை தவிடு பொடியாக்கிய தவெக... முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகும் விஜய்...!

    திராவிட கோட்டைகளை தவிடு பொடியாக்கிய தவெக... முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகும் விஜய்...!

    அரசியல்

    செய்திகள்

    அசாம், மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடும் பாஜக..!! மனதார வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!!

    அசாம், மேற்கு வங்கத்தில் வெற்றிவாகை சூடும் பாஜக..!! மனதார வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!!

    இந்தியா
    #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

    #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

    இந்தியா
    #BREAKING: BEAST MODE ON..! 2026 எலெக்ஷனில் ஒரு கோடி வாக்குகளை கடந்த TVK..!!

    #BREAKING: BEAST MODE ON..! 2026 எலெக்ஷனில் ஒரு கோடி வாக்குகளை கடந்த TVK..!!

    தமிழ்நாடு
    திராவிட கோட்டைகளை தவிடு பொடியாக்கிய தவெக... முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகும் விஜய்...!

    திராவிட கோட்டைகளை தவிடு பொடியாக்கிய தவெக... முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகும் விஜய்...!

    அரசியல்
    #TNElectionResults2026: MGR-க்கு அடுத்து... சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம்..!! விஜய் அலையில் பெரும் உற்சாகம்..!!

    #TNElectionResults2026: MGR-க்கு அடுத்து... சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம்..!! விஜய் அலையில் பெரும் உற்சாகம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: கோபிசெட்டிபாளையத்தில் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக  வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி!

    #BREAKING: கோபிசெட்டிபாளையத்தில் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் வெற்றி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share