• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்னும் அவர் கெட்ட வார்த்தைல தான் திட்டல..! " பால்டாயில் பழனிச்சாமி"..! கிண்டலடித்த உதயநிதி..!!

    இனிமேல் எடப்பாடி பழனிச்சாமி இல்லை அவர் பால்டாயில் பழனிச்சாமி என்று துணை முதல்வர் உதயநிதி கிண்டலடித்துள்ளார்.
    Author By Nila Thu, 09 Apr 2026 12:31:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi stalin

    தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தொகுதி பெறுகிறது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு உள்ளனர். திமுகவை பொருத்தவரை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட அனைத்துக் கட்சி பிரமுகர்களும் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

    அப்போது எங்கு சென்றாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பால்டாயில் என்று கூறி வருவதாகவும் எதற்காக அப்படி தன்னை கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது தன்னை விட்டுவிட்டு முதல்வர் ஸ்டாலினை பிடித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

    campaign

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசினார். இன்னும் கெட்ட வார்த்தையில் மட்டும்தான் எடப்பாடி பழனிச்சாமி திட்டவில்லை என்றும் தான் உயிரை வாங்குவதாக கூறி வருகிறார் என்றும் தெரிவித்தார். தன்னை பால்டாயில் என்று எதற்காக கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் இனிமேல் அவர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்றும் பால்டாயில் பழனிச்சாமி எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சு கீழ்த்தரமாக விமர்சிக்கும் இபிஎஸ்..!! பரப்புரையில் கனிமொழி குற்றச்சாட்டு..!

    அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக நீங்கள் தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இப்போது தன்னை விட்டு தலைவரை பிடித்துக் கொண்டதாகவும் தோல்வியின் பதற்றத்தால் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். டெல்லி அணியா தமிழ்நாடு அணியா என்ற மோதி பார்க்கும் தேர்தல் இது என்று கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: சீமான் களமிறங்கிய காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்..! அனுமதி கொடுத்த போலீஸ்..!!

    மேலும் படிங்க
    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.10 கோடி இன்வர்ஸ்மென்ட்.. பல மடங்கு லாபம்..! ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு சொந்தகாரியான நடிகை மீனா..!

    ரூ.10 கோடி இன்வர்ஸ்மென்ட்.. பல மடங்கு லாபம்..! ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு சொந்தகாரியான நடிகை மீனா..!

    சினிமா
    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    உலகம்
    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    அரசியல்

    செய்திகள்

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    தமிழ்நாடு
    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    வேட்புமனுத் திரும்பபெறும் கெடு நிறைவு..!! இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்..!!

    தமிழ்நாடு
    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!

    உலகம்
    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த காங்., வேட்பாளர்!! தேர்தலில் இருந்து விலகுவதாக பகீர் அறிவிப்பு!!

    அரசியல்
    மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!!  மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

    மிகப்பெரிய மாற்றம் நிகழ போகிறது!! மக்கள் எழுச்சி அப்பிடி!! மேற்குவங்கத்தில் மோடி சூசகம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share