• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM சார்! திமுக சாதனைகள் மீது தவெக ஸ்டிக்கர் ஒட்டியதாக உதயநிதி விமர்சனம்!

    மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! என்று சமூக வலைதளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.
    Author By Pandian Fri, 12 Jun 2026 13:02:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin Slams CM Vijay for Claiming DMK’s Achievements in NITI Aayog Meet

    டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்றும், இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாடு படுகுழியில் விழுந்துவிட்டதாகவும், கடனில் தத்தளிப்பதாகவும் பொய் பிரச்சாரம் செய்த முதலமைச்சர், இப்போது டெல்லியில் சென்று தமிழ்நாட்டின் சாதனைகளை பட்டியலிடுகிறார்.

    இந்த சாதனைகள் அவரது ஒரு மாத சோபா மாடல் ஆட்சியில் நிகழ்ந்ததா? அல்லது ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: எழுதி கொடுத்ததை படிச்சா போதுமா?! மு.க.ஸ்டாலின் மீது நிர்வாகிகள் புகார்! கள ஆய்வு கூட்டத்தில் அப்செட்!

    cmvijay

    மேலும், “தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும்தான் உலகமா?’ என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கோரிக்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். மேகதாது பிரச்சினையைப் பொறுத்தவரை கர்நாடகாவில் ஆட்சி செய்யும் தனது கூட்டணிக் கட்சியிடம் கூட வாய் திறக்காமல் மௌனம் காத்தார்” என உதயநிதி விமர்சித்தார்.

    “மொத்தத்தில், டி.எம்.கே. அரசின் சாதனைகளுக்கு முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டி, சோபா மாடல் அரசு தன்னுடையதாக காட்ட முயற்சிக்கிறது. பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசி மக்களை ஏமாற்றி பெற்ற போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது. உண்மை நிச்சயம் வெல்லும்” என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் மற்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது.

    இதையும் படிங்க: அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!

    மேலும் படிங்க
    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    இந்தியா
    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    கிரிக்கெட்
    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    தமிழ்நாடு
    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    தமிழ்நாடு
    உங்களுக்காகல்லாம் என்னை மாத்திக்க முடியாது..!! நான் அப்படித்தான் செய்வேன்.. நடிகை சம்யுக்தா ஹெக்டே ஆவேசப் பேச்சு..!

    உங்களுக்காகல்லாம் என்னை மாத்திக்க முடியாது..!! நான் அப்படித்தான் செய்வேன்.. நடிகை சம்யுக்தா ஹெக்டே ஆவேசப் பேச்சு..!

    சினிமா
    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    இந்தியா

    செய்திகள்

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    இந்தியா
    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    கிரிக்கெட்
    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    தமிழ்நாடு
    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    தமிழ்நாடு
    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    இந்தியா
    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு! நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு? தர்மஸ்தலா வழக்கில் பகீர்!

    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு! நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு? தர்மஸ்தலா வழக்கில் பகீர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share