• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேகதாது விவகாரம்... வேகம் காட்டும் கர்நாடகா..! என்ன செய்யப் போறீங்க..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!

    சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
    Author By Nila Fri, 07 Aug 2026 10:11:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin speech assembly

    சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். விவசாயிகளின் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். மேகதாது விவகாரத்தில் அரசு நடவடிக்கைகள் என்ன எடுத்துள்ளது என்பது குறித்து அவைக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிர் கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்வது ஏன் என பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    டெல்டா மாவட்டங்களில் வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். தமிழக வெற்றிக்கழக அரசு அமைந்த பிறகு மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டுகிறது கர்நாடகா என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கர்நாடகா தரப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிதி கேட்டிருப்பதாகவும் உதயநிதி குறிப்பிட்டு பேசி உள்ளார்.

    Assembly

    மேகதாது அணையை கட்ட வேண்டும் என கர்நாடக அதிவேகத்துடன் முயற்சித்து வருவதாகவும் இன்று விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் செயல்பாடுகளை உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்டியலிட்டு பேசினார். ஆகஸ்ட் இரண்டாம் தேதி பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடக முதல்வர் கூட்டியதாக கூறினார். அனைத்து கட்சி கூட்டத்தில் ஐந்து முன்னாள் முதல்வர்கள் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். மாநில நலன் விவகாரத்தில் நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின், மாநில நலன் விவகாரத்தில் நமது ஒற்றுமை வெளிப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

    சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குறிப்பிட்டதை மட்டும் பேசுமாறு அப்போது எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சபாநாயகர் பிரபாகர் அறிவுரை வழங்கினார். ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறீர்கள் என்று உதயநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கடிதங்கள் எழுதிய போது அதனை தற்போதைய முதலமைச்சர் விமர்சித்தார் என்றும் குறிப்பிட்டார். முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதையும் நினைவுகூர்ந்தார். பிரச்சனையை அரசியல் நோக்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று சபாநாயகர் பிரபாகர் உதயநிதி பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!

    மேலும் படிங்க
    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    ‘பிகில்’ படத்தில் என் பெயர் இடம்பெற காரணமே விஜய் தான்..!! படம் நஷ்டமா.. லாபமா.. பல நாள் கேள்விக்கு பதில் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி..!

    சினிமா
    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    100 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் பெயர் வரலாற்றில் இருக்குமா..! CM சி.ஜோசப் விஜய் குறித்து பேசிய நடிகர் விஷால்..!

    சினிமா
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    சோசியல் மீடியா செய்திகள் கூடாது... சட்டப்பேரவையில் சபாநாயகர் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு ரூ.1.74 லட்சம் கோடி! ஒரே ஆண்டில் ரூ.18,000 கோடி உயர்வு!

    அரசியல்
    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நேரத்தில் திடீர் நெஞ்சுவலி! பரபரப்பு!

    தமிழ்நாடு
    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?

    குற்றம்
    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share