• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகத்தில் 2026இல் NDA ஆட்சி.. எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு கெத்தாக அறிவித்த அமித் ஷா.!!

    தமிழகத்​தில்​ 2026இல் தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்​சி அமை​யும்​ என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதி​விட்​டுள்​ளார்​.
    Author By Jagatheswari Wed, 26 Mar 2025 07:02:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    union-home-minister-smith-sha-announced-that-nda-rule-i

    கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக  பாஜக கூட்டணியை முறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என்பத உறுதியாக இருந்தார். என்றாலும் மக்​கள​வைத்​ தேர்​தலில் அதிமுக போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. சில தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு சென்றது.  அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தால் சில தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும் என்று அப்போதே பேச்சு எழுந்தது. அதி​முக​வின்​ இரண்டாம் கட்​டத்​ தலை​வர்​கள்​ பாஜகவுடன்​ கூட்​ட​ணி சேர தொடர்ந்​து விருப்​பம்​ தெரி​வித்து வ​ந்​தனர்​.

    ADMK

    தமிழகத்​தில்​ அடுத்த ஆண்டு சட்​டப்​பேர​வைத்​ தேர்​தல்​  நடை​பெற உள்​ள நிலையில்​, வலு​வான கூட்​ட​ணி​யை அமைக்​க பழனி​சாமி திட்​ட​மிட்டு வருகிறார். இதேபோல பாஜக​வின்​ தேசிய தலை​மை​யும்​ அதி​முக​வுடன்​ கூட்​ட​ணி வைக்​க தீவிர முயற்​சிகளை மேற்​கொண்​டது.  இந்நிலையில் சட்​டப்​பேர​வைக்​ கூட்​டத்​தொடர்​ நடக்கும்போதே அதி​முக முன்​னாள்​ அமைச்​சர்​கள்​ எஸ்​.பி.வேலுமணி, கே.பி.​முனுசாமி டெல்​லி சென்​றனர்​. நேற்​று இரவு திடீரென மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை அவரது இல்​லத்​தில்​ அதி​முக பொதுச் செய​லா​ளர்​ பழனி​சாமி உள்ளிட்டோர் சந்​தித்​துப்​ பேசி​னர். அவருடன் அதிமுக நிர்வாகிகளும் இருந்தனர்.

    இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு மலம் வீசி தாக்குதல்.. வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி.!!

    ADMK

    அப்​போது, தமிழகத்​தின்​ அரசி​யல்​ நில​வரம்​, கூட்டணி, சட்​டம்​-ஒழுங்​கு பிரச்​சினை உள்​ளிட்​ட​வை தொடர்​பாக பேசப்பட்டதாகத் தெரிகிறது.  இந்​த சந்​திப்​பைத்​ தொடர்ந்​து அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்​று குறிப்​பிட்டுள்​ளார்​. இதன்மூலம் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகி விட்டது.

    இதையும் படிங்க: அரசு ஊழியர்களை ஏமாற்றினால்.. 2026ல் திமுக ஏமாறும்.. தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் பகிரங்க எச்சரிக்கை.!!

    மேலும் படிங்க
    நான் மோடிக்கு விசுவாசமான நாய்; ஜால்ரா அடிக்க மாட்டேன் - அருண் ராஜ்-க்கு அண்ணாமலை பதிலடி

    நான் மோடிக்கு விசுவாசமான நாய்; ஜால்ரா அடிக்க மாட்டேன் - அருண் ராஜ்-க்கு அண்ணாமலை பதிலடி

    அரசியல்
    150 நாள் வேலை வாக்குறுதி என்னாச்சு? - திமுகவின்

    150 நாள் வேலை வாக்குறுதி என்னாச்சு? - திமுகவின் 'பச்சை துரோகத்தை' விமர்சித்த இபிஎஸ்!!

    அரசியல்
    அஜித் கொலை வழக்கு: முன்ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதில்; டிஎஸ்பி சண்முகசுந்தரம் விரைவில் கைது?

    அஜித் கொலை வழக்கு: முன்ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதில்; டிஎஸ்பி சண்முகசுந்தரம் விரைவில் கைது?

    தமிழ்நாடு
     34 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7 மடங்கு உயர்வு - தங்கம் தென்னரசு பெருமிதம்!

    34 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7 மடங்கு உயர்வு - தங்கம் தென்னரசு பெருமிதம்!

    தமிழ்நாடு
    இருமொழி என்று வெளிவேஷம் போடுகிறது திமுக அரசு - இபிஎஸ் கண்டனம்

    இருமொழி என்று வெளிவேஷம் போடுகிறது திமுக அரசு - இபிஎஸ் கண்டனம்

    அரசியல்
    அணுசக்தி துறையில் அதிரடி: தனியார் முதலீட்டை 100% அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

    அணுசக்தி துறையில் அதிரடி: தனியார் முதலீட்டை 100% அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share