• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மொத்தம் 42 விமானங்கள் க்ளோஸ்! ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு பெரிய நஷ்டம்!

    ஈரானுக்கு எதிரான போரில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள் உள்பட 42 விமானங்களை அமெரிக்க இழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 20 May 2026 13:33:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    US Loses 42 Aircraft in Iran War Including 24 Drones and F-15 Jets – Shocking Report

    வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இதுவரை 42 விமானங்களை இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற ராணுவ நடவடிக்கையில் ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் அமெரிக்காவும் கணிசமான இழப்பை சந்தித்துள்ளது.

    அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வு சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 24 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), 7 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 4 எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானம், தரைவழித் தாக்குதல் விமானம், ஹெலிகாப்டர் மற்றும் ட்ரைட்டன் ட்ரோன் உள்ளிட்ட மொத்தம் 42 விமானங்கள் சேதமடைந்துள்ளன.

    கடந்த மே 12 அன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஒதுக்கீட்டுக் குழு கூட்டத்தில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கான செலவு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக (சுமார் 280 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தப் போர் தொடர்ந்து நீடித்தால் இழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும், திறந்து விடுங்கள்!! ஈரானுக்கு ஐ.நா வேண்டுகோள்!

    breakingnews

    ஈரான் தரப்பில் இருந்து வந்த கடும் பதில் தாக்குதல்கள் அமெரிக்க ராணுவத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. ஆளில்லா விமானங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளது அமெரிக்காவின் ராணுவ உத்தியில் மாற்றம் தேவைப்படுவதை சுட்டிக்காட்டுகிறது. 

    இரு தரப்புக்கும் இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், சர்வதேச சமூகம் அமைதிப் பேச்சுகளுக்கு வாய்ப்பு கோரி வருகிறது. உலகப் பொருளாதாரத்திலும், குறிப்பாக கச்சா எண்ணெய் விலையிலும் இந்தப் போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த இழப்புகள் அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சில காங்கிரஸ் உறுப்பினர்கள் போர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

    இத்தகவல் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் எவ்வாறு முடிவுக்கு வரும் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. 

    இதையும் படிங்க: ஈரான் போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப்பின் உத்தி என்ன? அமெரிக்காவுக்கு ஜெர்மனி அதிபர் கேள்வி!

    மேலும் படிங்க
    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    இந்தியா
    ஜூலை - செப்.-ல்

    ஜூலை - செப்.-ல் 'எல் நினோ' தாக்கம் உச்சம் தொடுமா..?? உலக வானிலை அமைப்பு வார்னிங்..!!

    உலகம்
    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share