• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுட்டு பிடிக்க பிளான் போட்ட அதிகாரிகள்.. நேரில் ஆஜரான வரிச்சியூர் செல்வம்..!

    கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வரிச்சியூர் செல்வம் இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
    Author By Inba Tue, 15 Apr 2025 19:04:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    varichiyur-selvam-surrender-on-court

    விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்துள்ளார். இதனிடையே, இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில், செந்தில்குமார் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள்தான் கொலை செய்தனர் என செந்தில்குமாரின் மனைவி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    #varichiyur selvam

    இந்த வழக்கானது, விருதுநகர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, விருதுநகர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன், விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிங்க.. ஆர்டர் போட்ட உயர் அதிகாரிகள்..!

    #varichiyur selvam

    பல கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி வரிச்சியூர் செல்வம். இவர் கோவையில் ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காக தனது ஆதரவாளர்களுடனும், ஆயுதங்களுடனும் சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சுட்டுபிடிக்க கோவை போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், வழக்கு விசாரணை ஒன்றுக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.15000 கோடி சட்டவிரோத மதுவிற்பனை... புள்ளிவிவரம் காட்டும் அரசியல் விமர்சகர்..!

    மேலும் படிங்க
    6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! சென்னை மெரினாவில் பயங்கரம்! குதிரை ஓட்டியை தட்டி தூக்கிய போலீஸ்!

    6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! சென்னை மெரினாவில் பயங்கரம்! குதிரை ஓட்டியை தட்டி தூக்கிய போலீஸ்!

    குற்றம்
    தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!! பள்ளிகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்கு!! யார் இந்த கிரிஜா அம்மா?!

    தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!! பள்ளிகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்கு!! யார் இந்த கிரிஜா அம்மா?!

    இந்தியா
    இன்று இரவு வானில் தோன்றும் நீல நிலா!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்!

    இன்று இரவு வானில் தோன்றும் நீல நிலா!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்!

    தமிழ்நாடு
    சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி!! மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை!

    சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி!! மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை!

    இந்தியா
    மதுபான பாரில் தகராறு! சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக்கொலை!! கதறி அழும் பெற்றோர்!

    மதுபான பாரில் தகராறு! சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக்கொலை!! கதறி அழும் பெற்றோர்!

    குற்றம்
    பொண்டாட்டி டார்ச்சர் தாங்கல சார்!  என்னை கருணைக்கொலை பண்ணிடுங்க! கலெக்டரிடம் கதறிய கணவன்!

    பொண்டாட்டி டார்ச்சர் தாங்கல சார்! என்னை கருணைக்கொலை பண்ணிடுங்க! கலெக்டரிடம் கதறிய கணவன்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share