• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொடூர பாலியல் வழக்கு... ஜெம் வீரமணி விவகாரத்தை விசாரிக்கும் SIT குழு விரிவாக்கம்..!!

    ஜென் வீரமணி வழக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
    Author By Nila Sat, 26 Sep 2026 13:11:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Veeramani case sit expand

    சென்னையைச் சேர்ந்த பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் குழுமத் தலைவர் வீரமணி மீது சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கு, ஆரம்பத்தில் மறைக்கப்பட்டதாகவும், பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் மீண்டும் உயிர்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது விசாரணை விரிவடைந்து, சிறப்புப் புலனாய்வுக் குழு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர், மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவிடம் ரகசியப் புகார் அளித்தார். அதனுடன் ஒரு பென் டிரைவையும் ஒப்படைத்தார். அதில் 2019ஆம் ஆண்டு தேதிப்பதிவுடன் ஒரு வயதான நபர் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காட்சிகள் இருந்தன. புகாரில் அந்த நபர் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி என்றும், சம்பவம் தேனாம்பேட்டையில் அவரது உதவியாளர்களுடன் தொடர்புடைய வீட்டில் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    ஆரம்ப விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்க முயன்றது. பிப்ரவரி மாதம் சிறப்புப் போக்சோ நீதிமன்றத்தில் குளோசர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி பத்மா சண்முகசுந்தரம் அதை நிராகரித்து, மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு விசாரணை தீவிரமடைந்தது. வீடியோவில் உள்ள நபர் வீரமணிதான் என உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. அவர் அப்போது பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதுடையவராக இருந்ததாகத் தெரிகிறது.விசாரணையில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஏழு முதல் ஒன்பது பேர் வரை கூடுதலாக அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களும் பதிவுசெய்யப்பட்டன.

    இதையும் படிங்க: தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்... யார் யாரை சந்தித்தேன்... வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்...!

    Gem

    வீரமணி பணம், மொபைல் போன், சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்து சிறுமிகளைக் கவர்ந்திழுத்து, தேனாம்பேட்டை வீட்டிலும் தனது இல்லத்திலும் குற்றங்களைச் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிலர் பல ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.ஆகஸ்ட் மாதம் இறுதியில் வீரமணி, அவரது நீண்டகால உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சாந்தியும் மகேந்திர சிம்ஹனும் குற்றங்களை எளிதாக்கியதாகவும், ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியது. பின்னர் வீரமணியின் 23 ஆண்டுகால முன்னாள் ஊழியர் கணேசன் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் சர்ச்சைக்குரிய காணொளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனால் கைதானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.விசாரணையில் முந்தைய காவல் அதிகாரிகள் வழக்கை முறையாகக் கையாளவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. சில அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பணப் பரிவர்த்தனைகள் மூலம் வழக்கைத் தடுப்பதற்கான முயற்சிகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அரசியல் தொடர்புடைய நபர்கள், ஊடகத்தினர் உள்ளிட்டோர் விசாரணை வளையத்தில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் விசாரணை விரிவாக்கம் செய்யப்பட்டது.சமீபத்தில் இந்த வழக்கை விசாரிக்க நான்கு பெண் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர் தேன்மொழி தலைமையில் இணை ஆணையர் திஷா மிட்டல், கண்காணிப்பாளர்கள் முத்தரசி மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு சென்னை காவல் ஆணையர் மேற்பார்வையில் விசாரணையைத் தொடர்கிறது. இந்த விசாரணைக் குழு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: அறிக்கை தாக்கல் கூடவா தெரியாது.? டம்மிகளின் டாடியா.? வீரமணி விஷயத்தில் தவெக தாக்கு..!!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share