• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    தமிழர்கள் நிறத்தில் ராணுவம் எதற்காக என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Tue, 13 Oct 2026 17:02:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan tvk Srilanka tamilians

    இலங்கையில் 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான ஆயுதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும் அந்தப் பேரவலத்திற்கு முன்னதாகத் தமிழர்களின் வீடுகளாகவும் விளைநிலங்களாகவும் வாழ்வாதாரமாகவும் விளங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்றளவும் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிடியிலேயே நீடிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    2017 ஆம் ஆண்டிலேயே வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 30,000 ஏக்கர் தனியார் நிலங்கள் பாதுகாப்புப் படைகளின் வசமிருப்பதாக இலங்கை அரசே ஒப்புக்கொண்டது. குறிப்பாக முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்பட்டதை பல்வேறு கள ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. 2026 ஆம் ஆண்டிலும் பாதுகாப்புக்குத் தேவையில்லாத நிலங்களை விடுவிக்க ஆய்வு செய்கிறோம் என இலங்கை அரசு கூறுவது, இத்தனை ஆண்டுகளாய் நில மீட்பு முழுமையடையவில்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

    srilanka

    ஆயுத மோதல்கள் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கத் தயங்குவது ஏன்? தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் எந்த நிலம் தேவை, எது தேவையில்லை என்ற வெள்ளை அறிக்கையை இதுவரை வெளிப்படையாக வெளியிடாதது ஏன்? தேவைப்படாத நிலங்களை விடுவிப்பதில் உள்ள தயக்கம், சொந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு எதிரான தொடர் இனப்பாகுபாட்டையே காட்டுகிறது. இதற்கு இலங்கை அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.நிலத்தை இழப்பது என்பது ஒரு குடும்பத்தின் தலைமுறை அடையாளம், தொழில், பொருளாதாரம் மற்றும் சமூக உறவுகள் அனைத்தையும் இழப்பதாகும். மக்களின் விளைநிலங்களை இராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நசுக்கும் செயலாகும் என அவர் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடா.? நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்.? வேல்முருகன் கேள்வி.!!

    வடக்கு கிழக்கில் இராணுவப் பிடியிலுள்ள தமிழர்களின் தனியார் நிலங்கள் குறித்து விரிவான நிலவர அறிக்கையை இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோர வேண்டும். நிலங்களை உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க இலங்கை அரசைத் தூதரக ரீதியாக வலியுறுத்துமாறும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்சிக்குத் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறும் ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.இந்தியா–இலங்கை இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் நிலவுரிமை, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பை முதன்மை நிபந்தனையாக முன்வைக்க வேண்டும்.

    இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் நிலங்களின் பட்டியலைப் பெற்று, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவை மக்களிடம் ஒப்படைக்கப்படுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படைச் சொத்துரிமையைக் காலவரையின்றிப் பறிக்க முடியாது. பாதுகாப்புக்குத் தொடர்பற்ற அனைத்து நிலங்களையும் தாமதமின்றி விடுவித்து, ஈழத்தமிழர்களின் நில உரிமை, வாழ்வாதாரம் மற்றும் மனித உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசும் இந்திய ஒன்றிய அரசும் உறுதியான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அவர் கேட்டுக் கொண்டார்.

    இதையும் படிங்க: சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    மேலும் படிங்க
    திருநங்கைகள் குறித்து இப்படிப் பேசலாமா..!! இயக்குநர் மோகன் ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!

    திருநங்கைகள் குறித்து இப்படிப் பேசலாமா..!! இயக்குநர் மோகன் ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    இந்தியா
    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    உலகம்
    தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்..!! அப்படியே அம்மாவை உருச்சி வச்சிருக்காங்களே..!

    தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சிரஞ்சீவியின் மகள்..!! அப்படியே அம்மாவை உருச்சி வச்சிருக்காங்களே..!

    சினிமா
    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    சினிமா

    செய்திகள்

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    அமெரிக்காவை மட்டும் நம்பாது இந்தியா? ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஜெய்சங்கர் முக்கிய தகவல்!

    இந்தியா
    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

    உலகம்
    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    80 அடி ரஜினி போஸ்டர்..! ஜெயிலர் 2 கொண்டாட்டம்..! மதுரையை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    சினிமா
    மோடி குறித்த பேச்சு! ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நிம்மதி! அதிரடி உத்தரவின் பின்னணி!!

    மோடி குறித்த பேச்சு! ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த நிம்மதி! அதிரடி உத்தரவின் பின்னணி!!

    அரசியல்
    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share