• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடா.? நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்.? வேல்முருகன் கேள்வி.!!

    மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடா என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Sat, 10 Oct 2026 16:50:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan tvk vijay government

    சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக 2017 முதல் 2023 வரை ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக எட்டு வட்டாட்சியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    மாணவர்களின் கல்வி, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டிய நிர்வாக அமைப்புகளின் செயல்பாடே இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது என்றார் அவர். குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சில அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றதாகவும், சிலர் பணி ஓய்வு பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரியது என வேல்முருகன் கூறினார். மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கத் தாமதமானது ஏன் என்றும், விசாரணை நடைபெறும் சூழலில் அவர்களுக்குப் பதவி உயர்வும் பணி ஓய்வும் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    tvk

    மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார் என்றும், 2017 முதல் 2023 வரை இந்நிதி நிர்வாகத்தில் தொடர்புடைய அனைவரின் பங்கும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதா என்றும் அவர் கேட்டார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமின்றி, முறைகேட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அல்லது நிர்வாகப் பின்னணியைப் பாராமல் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார். முந்தைய ஆட்சிக் காலத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் தொடர்புடையவர்களாக விசாரணையில் நிரூபிக்கப்பட்டாலும், தற்போதைய ஆட்சியில் இருப்பவர்கள் தொடர்புடையவர்களாகத் தெரியவந்தாலும் பாரபட்சமின்றி ஒரே சட்ட நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்றார் அவர்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக.. கனிமொழி எம்பி விமர்சனம்..! போராடும் இளைஞர்களை கைது செய்வதாக காட்டம்..!

    மேலும், முறைகேட்டால் இழப்பு ஏற்பட்ட அரசுப் பணத்தை முழுமையாக மீட்டெடுத்து, அது மாணவர்களின் நலனுக்கே பயன்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என அவர் கோரினார். மாணவர்களின் உரிமைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெறுவது சாதாரண நிர்வாகத் தவறாகக் கடந்து செல்லக்கூடியதல்ல. கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி, கல்வி பயிலும் மாணவர்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதே ஓர் அரசின் அடிப்படைக் கடமை என அவர் வலியுறுத்தினார். எனவே, இவ்விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்து, நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய விளக்கம் அளிப்பதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றிச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாகத் தி.வேல்முருகன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: டெபாசிட் பறிகொடுத்த கம்யூ., கட்சிகள்!! தவெக கூட்டணியில் இணையுமா? அக்.,12ல் ஆலோசனை!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share