• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மறைந்தும் 7 பேருக்கு வாழ்வளித்த சிறுமி... வெண்பா வீட்டுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!!

    மறைந்தும் ஏழு பேருக்கு வாழ்வளித்த சிறுமி வெண்பா வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 27 Feb 2026 14:14:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Venpa cm stalin

    கோயம்புத்தூரில் உள்ள ஒரு சாதாரண வீட்டில், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு மனிதாபிமான நிகழ்வு தமிழக மக்களின் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. 8 வயது சிறுமி வெண்பா, திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சொன்னது மிகவும் வேதனையான நிகழ்வு. மூளை ரத்தக்கசிவு காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது என கூறப்பட்டது.

    அவரது தந்தை, கோயம்புத்தூர் மாநகராட்சியின் 73-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் தாயார், அந்த தருணத்தில் எடுத்த முடிவு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

    DMK

    அந்த முடிவால், வெண்பாவின் கண்கள், சிறுநீரகங்கள், இதய வால்வுகள் உள்ளிட்ட பல உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதனால் ஏழு பேர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.அவர்களில் சிலர் நீண்ட நாட்களாக உறுப்பு காத்திருந்தவர்கள். ஒரு சிறுமியின் இழப்பு, வேறு ஏழு குடும்பங்களுக்கு நம்பிக்கையாக மாறியது. இது போன்ற உறுப்புத் தான செயல்கள் தமிழகத்தில் ஏற்கனவே பெருமைக்குரியதாக இருந்தாலும், இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் உணர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: வாங்க... வாங்க ஓபிஎஸ்.! அன்பானவர், பண்பானவர்..! புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர்..!!

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெண்பாவின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அந்தச் சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. முதலமைச்சர் வீட்டுக்குள் சென்று, வெண்பாவின் பெற்றோருடன் பேசினார்; அவர்களின் துயரத்தைப் பகிர்ந்து கொண்டார். 

    இதையும் படிங்க: "தளபதி ஸ்டாலின்" … மீண்டும் திமுக ஆட்சிதான்… OPS நம்பிக்கை..!!!

    மேலும் படிங்க
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!! இபிஎஸ் ரூட் கிளியர்... தலைகீழாக திருப்பி போட்ட `இரு திருப்பங்கள்’ ... !

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!! இபிஎஸ் ரூட் கிளியர்... தலைகீழாக திருப்பி போட்ட `இரு திருப்பங்கள்’ ... !

    அரசியல்
    மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    அந்த நடிகை பெயரை சொல்லட்டா? விஜய் - சங்கீதா விவாகரத்து... பரபரப்பு புகார்..!!!

    அந்த நடிகை பெயரை சொல்லட்டா? விஜய் - சங்கீதா விவாகரத்து... பரபரப்பு புகார்..!!!

    தமிழ்நாடு
    திருமணத்திற்கு புறம்பான உறவுதான் காரணம்...! விஜய் விவாகரத்து வழக்கில் சங்கீதாவின் பகீர் குற்றச்சாட்டுகள்!

    திருமணத்திற்கு புறம்பான உறவுதான் காரணம்...! விஜய் விவாகரத்து வழக்கில் சங்கீதாவின் பகீர் குற்றச்சாட்டுகள்!

    தமிழ்நாடு
    “மோடி அரசியல் தமிழ்நாட்டில் போனியாகாது...” - பாஜகவை கிழித்து தெங்கவிட்ட திருமாவளவன்...!

    “மோடி அரசியல் தமிழ்நாட்டில் போனியாகாது...” - பாஜகவை கிழித்து தெங்கவிட்ட திருமாவளவன்...!

    அரசியல்
    திமுக மூழ்கும் கப்பல்... இதுல OPS வேற..! தவெக அருண்ராஜ் விமர்சனம்.!!

    திமுக மூழ்கும் கப்பல்... இதுல OPS வேற..! தவெக அருண்ராஜ் விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share