• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், வெப்ப வாதத்திற்கான சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது என திருவாரூரில் மருத்துவர் நடராஜன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இருந்து முக்கிய தகவல்கள் இதோ... 
    Author By Amaravathi Wed, 29 Apr 2026 21:42:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Doctor Tips for Heat stoke

    திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோடை வெயில் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் வெப்ப வாத சிறப்பு  பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து மருத்துவ கல்லூரி  மருத்துவர் நடராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 
    தற்போது கோடைக்காலம். ஒவ்வொரு சுழற்சி முறையில் 5 லிருந்து 6 வருடத்திற்கு ஒருமுறை எல்நினோ, பினோமினோ வரும். அதை இந்த வருடம் எதிர்பார்கிறார்கள். அதில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என சுற்றறிக்கை வந்துள்ளது. எனவே அதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை, மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை வெப்ப அலை வீசகூடிய தருணத்தில், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் வெயிலில் வெளியே போவதை தவிர்த்து கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். நமக்கு நீர் சத்து அவசியம். அனைவரும் தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்வதோடு நீர்மோர் உப்பு கலந்து எடுத்தௌக்கொள்ளலாம்.

    இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி-க்கு கடிதம்! குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தியதாகப் புகார்!

     இளநீர், தர்பூசணி ஜூஸ் எடுத்திக்கொண்டால் உடல்நிலையை பாதுகாத்து கொள்ள முடியும். வட மாநிலங்களில் உள்ளது போல வெப்ப அலை பாதிப்பு இங்கு இல்லை. அங்கே 40, 44 டிகிரி டெம்பரேச்சர் உள்ளது. இங்கு 38 என்கிற அளவிலேயே டெம்பரேச்சர் உள்ளது. இது அதிகரித்தால் வெப்ப சோர்வு, வெப்ப வாதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வெயில் நேரத்தில. வேலை பார்க்கும் விவசாயிகள் உட்பட  தொழிலளர்கள் பலரும் தண்ணீர் சத்து எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 

    இவர்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படுகையில் அதிக சோர்வு இருக்கும். வாந்தி, மயக்கம், தலைவலி  வரலாம். இவை தெரிந்தால் உடனடியாக ஓய்வெடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் சத்து எடுத்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது. அதையும் மீறி வெப்பம் அதிகரிக்கும்போது மூளை பாதிக்கபடுகையில், முதலுதவி உடனடியாக அளிக்க வேண்டும். மயக்கம் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறலாம். அல்லது திருவாரூர் மருத்துவ கல்லூரி தனி பிரிவில் சிகிச்சை பெறலாம். 

    இங்கு அனுமதிக்கப்பட்ட 2, 3 மணி நேரங்களில் பாதிப்பிலிருந்து நோயாளி மீண்டு விட முடியும். இதில் தாமதம் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவற்றை தவிர்க்க அனைவரும் தண்ணீர் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெயிலில் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    மேலும் படிங்க
    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு
    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு
    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    தமிழ்நாடு
    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு

    "தவெகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை": வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share