• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து..! 32 இந்தியர்களின் நிலை என்ன..? கதி கலங்கவைக்கும் சம்பவம்..!

    வியட்நாமில் இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது
    Author By Nila Sat, 11 Jul 2026 16:03:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    viatnam-boat-accident

    வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. வியட்நாமின் ஃபூ குவோக் தீவு ஒரு அற்புதமான இயற்கை அழகு நிறைந்த இடம். தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள இந்தத் தீவு, வியட்நாமின் மிகப்பெரிய தீவாகக் கருதப்படுகிறது.

    சுமார் 575 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இது, வியட்நாம் நாட்டின் தெற்குப் பகுதியில் கியென் ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தது. சமீபத்தில் இது சிறப்பு நிர்வாக மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவின் நீளம் சுமார் 50 கிலோமீட்டர் அளவில் இருக்கும். இதன் மைய நகரம் டுயோங் டாங் ஆகும். ஃபூ குவோக் தீவு “முத்துத் தீவு” (Pearl Island) என்று அழைக்கப்படுகிறது.

    accident

    இதன் காரணம், வெண்மையான மணல் கடற்கரைகள், தெளிவான நீலநிறக் கடல் நீர் மற்றும் அழகிய இயற்கை அமைப்புகள்தான். தீவின் சுற்றளவில் சுமார் 150 கிலோமீட்டர் கடற்கரை உள்ளது. இங்கு அமைதியான அலைகள், பளிங்கு போன்ற தெளிவான நீர் மற்றும் பல வகையான நீர் விளையாட்டுகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. 

    இதையும் படிங்க: மனவேதனை..! கடலூரில் கோரவிபத்து...! உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்... முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    இந்த நிலையில், வியட்நாமில் இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சுற்றுலா படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த விபத்தில் 32 இந்தியர்கள் சிக்கி உள்ள நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பயணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 15 இந்தியர்கள் பலியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்பிற்காக இந்திய தூதரகம் அறிவிப்பு எண்களை வெளியிட்டுள்ளது. +84 36281 7930, +84 91552 3714, +84 33452 0414 ஆகிய உதவி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது.

    இதையும் படிங்க: ராஜஸ்தானில் கோர விபத்து..!! லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து..!! 8 பேர் உடல் கருகி பலி..!!

    மேலும் படிங்க
    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    இந்தியா
    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    தமிழ்நாடு
    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    தமிழ்நாடு

    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share