• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மனவேதனை..! கடலூரில் கோரவிபத்து...! உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்... முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    கடலூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 07 Jul 2026 12:37:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cuddalore accident cm vijay

    கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன் குப்பம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு கூலித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் மேலும் எட்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட இந்த திடீர் சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    விபத்து நடந்தது குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள வெங்கடாம்பேட்டை, ஆயிபேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்பானது. சுமார் 12 பேர் கொண்ட கூலித் தொழிலாளர் குழு, நாற்று நடும் பணிக்காக சென்று கொண்டிருந்தனர். அவர்களை ஏற்றிச் சென்ற மினி லாரியை 25 வயதான சந்திரகுமார் என்பவர் ஓட்டி வந்தார். அந்த வாகனம் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பணிக்கன் குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் டிப்பர் மீது பின்புறமாக மோதியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

    accident

    இந்த நிலையில், கடலூர் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் நிதி உதவி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். டிராக்டர் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் சத்யா, செல்வராணி காந்திமதி ரவிச்சந்திரன் ஆகியோர் பலியான செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆறுதல் தெரிவிப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்திருக்கிறார் விபத்தில் படுகாயம் அடைந்த ஏழு பேருக்கும் படுகாயம் அடைந்த ஒருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். படுகாயம் அடைந்தவருக்கு ஒரு லட்ச ரூபாய் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்..! 3 வாரம் தான் டைம்..! ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    செந்தில் பாலாஜி, அசோக்குமார் குற்றவாளிகள்... முக்கியமான பாயிண்ட்டை பிடித்து திமுகவை தெறிக்கவிட்ட நிர்மல் குமார்...!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் குற்றவாளிகள்... முக்கியமான பாயிண்ட்டை பிடித்து திமுகவை தெறிக்கவிட்ட நிர்மல் குமார்...!

    அரசியல்
    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள்... எம்.பி. ஆ.ராசா சொன்ன ஹேப்பி நியூஸ்...!

    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள்... எம்.பி. ஆ.ராசா சொன்ன ஹேப்பி நியூஸ்...!

    தமிழ்நாடு
    தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு: அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

    தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு: அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

    தமிழ்நாடு
    மரண பிடியில் வயநாடு! கனமழை நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

    மரண பிடியில் வயநாடு! கனமழை நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

    இந்தியா
    நான் குட்டி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன பிரச்சனை..!! இதுல மதம் எதுக்கு வருது.. நடிகை பரீனா ஆசாத் ஆதங்கம்..!

    நான் குட்டி ட்ரெஸ் போட்டா உங்களுக்கு என்ன பிரச்சனை..!! இதுல மதம் எதுக்கு வருது.. நடிகை பரீனா ஆசாத் ஆதங்கம்..!

    சினிமா
    சுப்ரீம் கோர்ட்டிலேயே பல்பு..! உச்சந்தலையில் ஓங்கி கொட்டு..! திமுகவை கலாய்த்த தவெக..!

    சுப்ரீம் கோர்ட்டிலேயே பல்பு..! உச்சந்தலையில் ஓங்கி கொட்டு..! திமுகவை கலாய்த்த தவெக..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் குற்றவாளிகள்... முக்கியமான பாயிண்ட்டை பிடித்து திமுகவை தெறிக்கவிட்ட நிர்மல் குமார்...!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் குற்றவாளிகள்... முக்கியமான பாயிண்ட்டை பிடித்து திமுகவை தெறிக்கவிட்ட நிர்மல் குமார்...!

    அரசியல்
    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள்... எம்.பி. ஆ.ராசா சொன்ன ஹேப்பி நியூஸ்...!

    தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள்... எம்.பி. ஆ.ராசா சொன்ன ஹேப்பி நியூஸ்...!

    தமிழ்நாடு
    தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு: அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

    தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு: அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

    தமிழ்நாடு
    மரண பிடியில் வயநாடு! கனமழை நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

    மரண பிடியில் வயநாடு! கனமழை நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

    இந்தியா
    சுப்ரீம் கோர்ட்டிலேயே பல்பு..! உச்சந்தலையில் ஓங்கி கொட்டு..! திமுகவை கலாய்த்த தவெக..!

    சுப்ரீம் கோர்ட்டிலேயே பல்பு..! உச்சந்தலையில் ஓங்கி கொட்டு..! திமுகவை கலாய்த்த தவெக..!

    தமிழ்நாடு
    “CAPTAIN COOL”..! விசில் பறக்கட்டும்..! தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!

    “CAPTAIN COOL”..! விசில் பறக்கட்டும்..! தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share