• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சினிமா மட்டுமில்ல! அரசியலிலும் தெலுங்கை காபி அடிக்கும் விஜய்!! பிரசாரத்தில் ஜெகன்மோகன்! பவன் கல்யாண் பாணி!

    நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தில் தெலுங்கு நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாணியை பெருமளவு பின்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Pandian Wed, 15 Apr 2026 15:54:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Copies Telugu Stars Jagan & Pawan Kalyan Style But Skips Hard Work: Only 16 Campaign Days in 802 Days of Politics

    சினிமாவில் மாஸ் ஹீரோவாக உருவெடுக்க கில்லி, போக்கிரி போன்ற படங்கள் விஜய்க்கு பெரும் உதவியாக இருந்தன. ஆனால் அந்த இரு படங்களும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்த ‘ஒக்கடு’ மற்றும் ‘போக்கிரி’ ஆகிய படங்களின் தமிழ் ரீமேக்குகள் தான். 
    ஜனநாயகன் படமும் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக். இதே போன்று அரசியலிலும் விஜய் ஆந்திர அரசியல்வாதிகளின் உடை, பாவனை, பிரசார உத்திகளை பின்பற்றி வருகிறார்.

    த.வெ.க. தொடங்கும் முன்பு விஜயின் அரசியல் தோற்றம் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் இடையே பெரும் விவாதம் நடைபெற்றது. அப்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உடையை (வெள்ளை சட்டை, காக்கி பேன்ட்) பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. 

    2024 ஜூலை முதல் விஜய் அந்த உடையிலேயே அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். ஜெகனை சந்தித்தபோது, “பஸ் யாத்திரை, நடைபயணம் செய்யுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் விஜய் நடைக்கு ‘நோ’ சொல்லிவிட்டார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு!! தேர்தல் களத்தில் ரூ.3000 கோடியை புரளவிட்ட திமுக!!

    TamilNaduElections2026

    பின்னர் ஆந்திர நடிகர் பவன் கல்யாணின் அரசியல் பாணி விஜயை ஈர்த்தது. திடீரென கண் கலங்குவது, ஆவேசமாகப் பேசுவது, வயதானவர்களிடம் ஆசி வாங்குவது, குழந்தைகளைத் தோளில் ஏற்றுவது, சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் பவன் கல்யாணிடமிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிகிறது. விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் இந்த உத்தியை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

    ஆனால் உழைப்பை மட்டும் பின்பற்ற முடியவில்லை. ஜெகன் 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து முதல்வரானார். பவன் கல்யாணும் 10 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தார். விஜய் மட்டும் ‘வீட்டில் இருந்தபடி’ அரசியல் செய்ய விரும்புகிறார். கட்சி தொடங்கிய 802 நாட்களில் வெறும் 16 நாட்கள் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு 32 நாட்களில் 7 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்துள்ளார்.

    வார நாட்களில் பிரசாரம் செய்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்வதாக விஜய் விளக்கம் அளித்தார். இதனால் ‘வீக் எண்ட் அரசியல்வாதி’ என்று கேலி செய்யப்பட்டார். சமீபத்தில் கன்னியாகுமரி பிரசாரத்துக்குப் பிறகும் இரவுக்குள் வீடு திரும்பிவிட்டார்.

    ஒரு நாள் பிரசாரம் செய்தால் அடுத்த நாள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை, 10 மணி நேரம் இணையத் தொடர்கள் பார்ப்பது, தூக்கம் ஆகியவை விஜயின் வழக்கமாக உள்ளன. இதனால் தமிழகத்தின் 30க்கும் குறைவான தொகுதிகளுக்கே சென்றுள்ளார்.

    இருப்பினும் விஜயின் ரசிகர்கள் இந்த அணுகுமுறையை வரவேற்கின்றனர். ஒரு நாள் பிரசாரம் செய்தாலே சமூக வலைதளங்களில் நீண்ட நாட்கள் பேச்சாக இருப்பதால், அடிக்கடி வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    மேலும் படிங்க
    25 பேர் உயிரைக் காவு வாங்கிய விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் திடீர் திருப்பம்... முக்கிய நபரைத் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    25 பேர் உயிரைக் காவு வாங்கிய விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் திடீர் திருப்பம்... முக்கிய நபரைத் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (27-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அழகான நாளாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (27-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அழகான நாளாக அமையும்..!!

    ஜோதிடம்
    பால் கேனில் சிக்கிய தலை! மணிக்கணக்கில் நீடித்த அவஸ்தை!! ராஜஸ்தான் இளைஞரை பத்திரமாக மீட்ட மக்கள்!

    பால் கேனில் சிக்கிய தலை! மணிக்கணக்கில் நீடித்த அவஸ்தை!! ராஜஸ்தான் இளைஞரை பத்திரமாக மீட்ட மக்கள்!

    இந்தியா
    அமெரிக்க ராணுவ தளங்களை பந்தாடிய ஈரான்!! சீரமைக்க பல கோடி செலவாகும் என அமெரிக்கா புலம்பல்!

    அமெரிக்க ராணுவ தளங்களை பந்தாடிய ஈரான்!! சீரமைக்க பல கோடி செலவாகும் என அமெரிக்கா புலம்பல்!

    உலகம்
    துரோகி!! பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்!! வீட்டு சுவற்றில் எதிர்ப்பை பதிவு செய்த போராட்டக்காரர்கள்!

    துரோகி!! பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்!! வீட்டு சுவற்றில் எதிர்ப்பை பதிவு செய்த போராட்டக்காரர்கள்!

    அரசியல்
    நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் நிலுவை!! சுப்ரீம் கோர்ட் நீதிபதி வேதனை!!

    நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் நிலுவை!! சுப்ரீம் கோர்ட் நீதிபதி வேதனை!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    25 பேர் உயிரைக் காவு வாங்கிய விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் திடீர் திருப்பம்... முக்கிய நபரைத் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    25 பேர் உயிரைக் காவு வாங்கிய விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் திடீர் திருப்பம்... முக்கிய நபரைத் தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    பால் கேனில் சிக்கிய தலை! மணிக்கணக்கில் நீடித்த அவஸ்தை!! ராஜஸ்தான் இளைஞரை பத்திரமாக மீட்ட மக்கள்!

    பால் கேனில் சிக்கிய தலை! மணிக்கணக்கில் நீடித்த அவஸ்தை!! ராஜஸ்தான் இளைஞரை பத்திரமாக மீட்ட மக்கள்!

    இந்தியா
    அமெரிக்க ராணுவ தளங்களை பந்தாடிய ஈரான்!! சீரமைக்க பல கோடி செலவாகும் என அமெரிக்கா புலம்பல்!

    அமெரிக்க ராணுவ தளங்களை பந்தாடிய ஈரான்!! சீரமைக்க பல கோடி செலவாகும் என அமெரிக்கா புலம்பல்!

    உலகம்
    துரோகி!! பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்!! வீட்டு சுவற்றில் எதிர்ப்பை பதிவு செய்த போராட்டக்காரர்கள்!

    துரோகி!! பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்!! வீட்டு சுவற்றில் எதிர்ப்பை பதிவு செய்த போராட்டக்காரர்கள்!

    அரசியல்
    நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் நிலுவை!! சுப்ரீம் கோர்ட் நீதிபதி வேதனை!!

    நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் நிலுவை!! சுப்ரீம் கோர்ட் நீதிபதி வேதனை!!

    தமிழ்நாடு
    மனைவியுடன் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த நியூசிலாந்து அமைச்சர்! சுற்றிக் காமித்தார் பியூஸ் கோயல்!

    மனைவியுடன் தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த நியூசிலாந்து அமைச்சர்! சுற்றிக் காமித்தார் பியூஸ் கோயல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share